ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு -அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
[தொகு] எழுதியுள்ள நூல்கள்
- அக்னிச் சிறகுகள்
- எழுச்சித் தீபங்கள்
- இந்தியா 2020
[தொகு] வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ வாழ்க்கைக்குறிப்பு
- Tamilnation.orgல் கலாம் பற்றிய குறிப்பு
- இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வலை தளம்
- அப்துல் கலாமின் இணையத்தளம்