பயனர்:Vij
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெயர்: வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்.
பிறப்பு:: சென்னை.
வளர்வு: தியாகராயநகர், மேற்குமாம்பலம் குட்டைகளில் ஊரிய மட்டைதான்.
படிப்பு: ஸ்ரீராமகிரிஷ்ணா பள்ளி, லயோலா, சென்னை கிருத்துவ கல்லூரிகள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மானேஜ்மெண்ட், அகமதாபாத்.
வாழ்வது: லண்டன் , பிரித்தன்.
அக்கரைகள்: சால்சா நடனம், மேற்கத்திய செவ்வியல் இசை, மொழியியல், இந்தாலஜி, மனோதத்துவம், சரித்திரம், முதலியவை.