Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ
இயக்குனர் ரிச்சர்ட் ப்லெஷர்
தயாரிப்பாளர் வால்ட் சிஸ்னி
கதை ஏர்ள் பெல்டன்
நடிப்பு கேர்க் டக்லஸ்
ஜாமெச் மேசன்
பௌல் லூகாஸ்
பீட்டர் லோரெ
இசையமைப்பு அல் ஹோப்மேன்
பௌல் ஸ்மித்
ஒளிப்பதிவு பிரான்ஷ் பௌல்னெர்
படத்தொகுப்பு எமோ வில்லியம்ஸ்
வினியோகம் Walt Disney Pictures
வெளியீடு 1954
கால நீளம் 2 மணி,1 நிமிடங்கள்,48 வினாடிகள்
மொழி ஆங்கிலம்

20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (20,000 Leagues Under the Sea) திரைப்படம் 1870 களில் வெளியிடப்பட்ட ஜூல்ஸ் வெர்னியின் நாவலின் தழுவலிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற் திரைப்படமாகும்.


[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1868 களில் கடலின் நடுவில் ராட்சத மிருகமொன்று அலைவதாகக் கேள்விப்படும் ஆசிரியரான பியெரி அரோனாக்ஸ் மற்றும் அவரது உதவியாளரான கொன்சீலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசின் உதவியுடன் சைகோன் என்றழைக்கப்பட்ட பகுதிக்குச் செல்கின்றனர்.அங்கு செல்லும் பொழுது ராட்சத விலங்கு ஒன்று அவர்களது படகினைத் தாக்குவதை உணர்கின்றனர்.பின்னர் அது ராட்சத மிருகமல்லவெனவும் அது மனிதால் செய்யப்பட்ட ராடசத மிருகம் போன்ற அமைப்பைக் கொண்ட போர்க்கப்பல் எனவும் புரிந்து கொள்கின்றனர்.அக்கப்பலைத் தலைமை தாங்கிய கப்பல் படைத் தளபதி நீமொ அவர்களை பணயக் கைதிகளாக பிடித்து அவனது கண்டுபிடிப்பான அக்கப்ப்லுக்குள் அழைத்துச் செல்கின்றான்.மேலும் அரோனாக்ஸிடம் தனது இந்தக் கண்டுபிடிப்பின் காரணம் ஏனெனில் அண்டை நாடுகள் பல மக்களை அழிப்பதற்காக வெடி மருந்துகளை ஏற்றிக்கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகவே தனது இந்தத் திட்டம் எனவும் அவ்வாறு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தனது புதிய கண்டுபிடிப்பான இக்கப்பல் மூலம் மோதி அழிப்பதே தனது லட்சியம் எனவும் கூறுகின்றார்.பின்னடைவில் அவரது கப்பல் ஒரு ராட்சத கணவாயால் தாக்கப்படவே மூழ்கின்றது.அவர் அக்கப்பலிலேயே மாண்டு கொள்கின்றார்.மேலும் அரோனாக்ஸ் மற்றும் அவருடன் கைதிகளாக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com