பேச்சு:மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டுரைத் தலைப்பை மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். தமிழில் capital letters இல்லாததால் பெயர்ச்சுருக்கங்களை இடைப்புள்ளிகள் இன்றி எழுதுவது பொருத்தமாக இருக்காது. --ரவி 18:01, 24 ஆகஸ்ட் 2006 (UTC)