மேற்குத் தொடர்ச்சி மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையானது மேற்குத் தொடர்ச்சிமலையென்று வழங்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அரபிக்கடலிருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையை தருகிறது.