Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மகிந்த ராஜபக்ச - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மகிந்த ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மஹிந்த ராஜபக்ஷ
மகிந்த ராஜபக்ச

இலங்கையின் 6வது சனாதிபதி
பதவியில் உள்ளார்
அதிகாரம் தொடங்கிய நாள்
நவம்பர் 19, 2005
முன்னிருந்தவர் சந்திரிகா குமாரதுங்க

பிறப்பு நவம்பர் 18, 1945
வீரகெட்டிய, அம்பாந்தோட்டை, இலங்கை
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்கைத் துணை சிறாந்தி ராஜபக்ஷ
சமயம் பௌத்தம்

பேர்ஸி மஹிந்த 'மகிந்த' ராஜபக்ச (பிறப்பு நவம்பர் 18, 1945), இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் ஆறாவது அதிபர் (இலங்கைத் தமிழ் சனாதிபதி) 13ஆவது இலங்கை பாராளுமன்றத்தின் பிரதம மந்தரியும் ஆவார். இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியாக [ஆதாரம் தேவை] நவம்பர் 19, 2005 அன்று பதவி ஏற்பு செய்தார். ஏப்ரல் 6, 2005 முதல் இலங்கைப் பிரதம மந்திரியாக பதவிப்பொறுப்பு வகிக்கிறார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். ஷிராந்தி ராஜபக்ச இவரின் மனைவியாவார். இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளார்[1].

பொருளடக்கம்

[தொகு] ஏனைய தகைமைகள்

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்[ஆதாரம் தேவை].
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்[ஆதாரம் தேவை].

[தொகு] மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

  1. 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சாவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிகையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[2]
  2. மேலும், 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் யூலை 20005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.[3]

[தொகு] ஆதாரங்கள்

  1. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கிலம்)
  2. "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence", Human Rights Watch, 2006-04-25. Retrieved on 2006-10-01.
  3. "Tamilnet editor’s murder still unpunished after one year", Reporters Without Borders, 2006-04-28. Retrieved on 2006-10-01.

[தொகு] வெளி இணைப்புகள்



இலங்கையின் சனாதிபதிகள் இலங்கை தேசியக்கொடி
வில்லியம் கொபல்லாவஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாரணசிங்க பிரேமதாசாடிங்கிரி பண்டா விஜயதுங்காசந்திரிகா குமாரதுங்கமஹிந்த ராஜபக்ஷ
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com