பகுப்பு பேச்சு:பேரரசுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேரரசுகள் என்ற இப்பகுப்பு அவசியமா? சோழப் பேரரசு, ரோமானியப் பேரரசு... ஆனால் அந்தளவு பேரரசாக சேரநாடு, பாண்டிநாடு இருந்தனவா? மீண்டும் எது பேரரசு என்கிற சிக்கல் வருகிறது. ஏனைய பயனர்களது கருத்து அவசியம். --கோபி 16:28, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
- அரசுகள் என்ற பொதுப்பகுப்பாக மாற்றிவிடலாம்--ரவி 21:55, 17 ஆகஸ்ட் 2006 (UTC)