பங்குடமை ஒப்பந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒத்த தொழில் ஒன்றைக் கொண்டு நடாத்துவதற்காக (பங்குடமை வணிகத்தில்) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பங்காளர்களுக்கிடையே மனமுவந்து ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு பங்குடமை ஓப்பந்தம (Partnership agreement) எனப்படும. அந்த அந்த நாடுகளிலுள்ள பங்குடமைச்சட்டங்களை பின்பற்ற விரும்பாதவர்கள் இவ்வாறான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுவர். இவ் ஒப்பந்தத்தில் பங்காளர்களின் மூலதனம், இலாப நட்ட பிரிப்பு,தொழிலில் பங்குபற்றுவது தொடர்பிலான விடயங்கள அடங்கியிருக்கும். ஒப்பந்தத்திலிருந்து ஒரு பங்காளர் விலகுவாராயின் ஒப்பந்தம் கலைக்கப்படும்,பின் புதிதாக எழுதப்படும்.
[தொகு] இவற்றையும் பார்க்க
Partnership agreement ஆங்கில விக்கி