Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
Wikipedia பேச்சு:நிர்வாகிகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia பேச்சு:நிர்வாகிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளடக்கம்

[தொகு] Deletion request

Not sure how to place a deletion request. Please direct me to a speedy deletion template I can add to the articles. Please delete the following articles,

  • பகுப்பு:தமிழக புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
  • பயனர்:Ganeshbot/sandbox/?????

- Ganeshk 00:36, 19 ஜூலை 2006 (UTC)

[தொகு] State stub templates

Hello, I am trying to get the bot running. But by the time I was gone, someone managed to delete the stub templates I painstakingly created. Can an admin please undelete them,

They are named in English, but that is okay. We could use AWB later to convert them to Tamil.

Thanks, Ganeshk 06:28, 19 அக்டோபர் 2006 (UTC)

Ganesh, few weeks back we had a clean up of all redirect templates and the templates you mentioned were deleted that time. Isn't there a way to convert the template links in the bot to the tamil templates directly? Just thought to save the time from retrieving the deleted templates, and then again changing them to tamil later and again deleting it. If you feel changing the bot is more time consuming, please give the complete list of templates that u want to retrieve..thanks--ரவி 08:01, 19 அக்டோபர் 2006 (UTC)
Yes..It will be time consuming to change the bot. Thanks for restoring some of the stub templates. Some more are still in deleted status. Please use find feature to look for geo-stub. I will also give it another round of check before I start. Regards, Ganeshk 14:44, 19 அக்டோபர் 2006 (UTC)

Ganesh, I think I have undeleted all of them. I would like to see your bot working as soon as possible. --கோபி 15:53, 19 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] Ganeshbot going live

Let us get rolling. :) I am running the bot now. Please keep a watch on it. Regards, Ganeshk 02:51, 20 அக்டோபர் 2006 (UTC)

good to see the bot running. thanks and congrats, ganesh. but some questions - won't the new pages be displayed in the recent changes? right now the pages are listed only in user:ganeshbot/Created . just curious. actually just updating the bot user page is good as it won clutter the recent changes page. another importnt thing is in the special:newpages, i see pages under english titles redirecting to tamil titles?? Can't this be avoided?? or would u mind if we delete the pages with the english title??--ரவி 06:18, 20 அக்டோபர் 2006 (UTC)

Recent changes are not displaying bot edits. They are set hide bot edits by default. You can change this default action. Those are just three of the english ones that got created. I have listed them at Deletion requests. Please feel free to delete the three English articles. -- Ganeshbot 06:21, 20 அக்டோபர் 2006 (UTC)

I am watching this page. Please post here if you have questions or comments. or need to stop the bot :) Thanks, Ganeshbot 06:34, 20 அக்டோபர் 2006 (UTC)

I am going to let the bot run by itself and go to sleep. Please block the bot if it is malfunctioning. Thanks, Ganeshk 06:46, 20 அக்டோபர் 2006 (UTC)

Ganesh, previously I enabled the show bot edits in recent changes but forgot to enable show minor edits..so i could not see the bot created articles..sorry for bothering :) I will delete the three english articles. Glad to see that we are creating useful articles using the bot, meanwhile increasing the article count though its not our primary objective !! Your bot will be remembered in the history of tamil wikipedia as the first major useful bot !!! Good work..No need to stop it..Keep it running and have a good sleep :)!!--ரவி 08:21, 20 அக்டோபர் 2006 (UTC)

Wow so nice to see your bot doing a great job. Let it run.. It seems cool. Since it’s the first bot project in Tamil wikipedia we are very much exited about this bot.--ஜெ.மயூரேசன் 08:28, 20 அக்டோபர் 2006 (UTC)

Articles created by bot are good. There are more information than what we have in some of our smaller stubs. These can be used as very good bases to develop them into more informative articles. Users can now start adding more text and images. Thanks, Ganesh. Mayooranathan 08:40, 20 அக்டோபர் 2006 (UTC)
Thanks a lot. I have gone through some your bot created articles they are good. Happy Diwali. Your contribution to Tamil wikipedia probably remembered as your Diawali & Ramadan gift to Tamil Wikipedia. --Umapathy 09:25, 20 அக்டோபர் 2006 (UTC)
Came back from sleep and the bot is still running. It was a relief. Till this moment, the bot has created 79 articles. I am creating a Translation needed page, once that is filled in, we could have another bot run. I really appreciate the kind words everyone has put in here. Hopefully we will have many more bots following Ganeshbot doing similar good work. Regards, Ganeshbot 13:08, 20 அக்டோபர் 2006 (UTC)

The bot seems to have stopped now. Most probably due to a edit conflict on the translation needed page. But that's okay. I will finish the rest tonight (P-Z). -- Ganeshk 18:43, 20 அக்டோபர் 2006 (UTC)

Bot is running again. Finishing up P - Z. -- Ganeshbot 02:46, 21 அக்டோபர் 2006 (UTC)

Bot is done. In the end it created 242 new articles. We can have another bot run when we have few hundred more towns to go. -- Ganeshk 03:25, 21 அக்டோபர் 2006 (UTC)


[தொகு] நிர்வாக அணுக்கம் முடக்கம்

ஒரு வருடத்துக்கும் மேலாக நிர்வாகப் பணிகளில் ஈடுபடாத, திரும்ப ஈடுபடுவதற்கு அறிகுறியும் காட்டாத சந்தோஷ்குரு, ஸ்ரீநிவாஸ், ரமணன், ஹரிகிஷோர் ஆகியோரின் நிர்வாகி அணுக்கத்தை தற்காலிகமாக முடக்கி வைக்கலாமா என்று பிற பயனர்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். இது எந்த விதத்திலும் அவர்களுக்குத் தண்டனையோ வேறு ஒன்றுமோ அல்ல. ஆனால், பல விதயங்களுக்கு புதுப் பயனர்கள் நிர்வாகிப் பயனர்களை அணுகும் வாய்ப்பு உள்ளதால் எந்தெந்த நிர்வாகிகள் முனைப்போடு இருக்கிறார்கள் என்று அறிய இது உதவும். உண்மையில் எத்தனை நிர்வாகிகள் தற்போது பங்களிக்கிறார்கள் என்பது தான் நல்ல புள்ளிவிவரமாக இருக்க முடியும். இவர்கள் திரும்ப வந்து நிர்வாகப் பணிகளில் பங்கு கொள்ள ஈடுபாடு காட்டினால், தாராளமாக உடனடியாக எந்த வாக்கெடுப்பும் இன்றி நிர்வாக அணுக்கத்தை ஏற்படுத்தித் தரலாம் என்று பரிந்துரைக்கிறேன். இதில் எனக்கு இறுக்க நிலை ஏதும் இல்லை. தோன்றியது சொல்கிறேன். அவ்வளவு தான்.--Ravidreams 21:18, 10 நவம்பர் 2006 (UTC)

பொதுவான தெளிவான முறைமைகளை தரவேண்டும். எதிர்காலத்தில்லும் எப்படி செயல்படலாம் என்பதை விளக்வேண்டும். மேற்குறிப்பிட்ட செயற்பாட்டுக்கு நன்று என்றே நினைக்கின்றேன். --Natkeeran 22:19, 10 நவம்பர் 2006 (UTC)

நிர்வாகி அணுக்கம் தேவைப்படுபவர்களுக்கு இருப்பதே போதுமானதுதான். ஆனால் இந்த முடக்கம் அவர்களிலொருவர் மீண்டும் திரும்பி வருவதைத் தடுப்பதாக இருக்கும் என்றால் நல்லதல்ல. ஏனென்றால் நிர்வாகியாகவிருந்த ஒருவர் மீண்டும் பங்களிக்க நினைக்கும் போது இது ஒர் எதிரூக்கியாக இருந்து விடக் கூடாது. ஆனால் அதிகம் பங்களிக்காத, மீண்டும் வர வாய்ப்பில்லாத ஒருவரின் அணுக்கத்தை முடக்கி வைப்பது சரியானதே. ஓராண்டுக்கு மேல் வராதவர்களின் (ஹரிகிஷோர் அண்மையில் வந்து சென்றார், இல்லையா?) அணுக்கத்தை முடக்கிவைக்கலாம். ஓராண்டு என்பது மிக போதுமான காலம். ஆனால் அவர்களது பேச்சுப்பக்கத்தில் அது தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும். நன்றி. கோபி 03:07, 11 நவம்பர் 2006 (UTC)

எனக்கு ஒரு வருடமாக வராதவர்க்ளின் நிர்ர்வாகிகளின்ன் நிர்வாகப் பதவிகளை முடக்குவதில் உடன்பாடே. அவர்களின் பயனர் கணக்குகள் பேணப்படவேண்டும். ஹரிகிஷோர் அண்மையில் வந்து சென்றதால் இவரின் கணக்கைவிட்டுவைக்கலாம். புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். செல்வா, kanags, மயூரன்ன், மயூரேசன் போன்றவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என நம்ம்புகின்றேன்.--Umapathy 05:45, 11 நவம்பர் 2006 (UTC)

ரமணன் இரண்டு வருடத்துக்கு மேலேயும் காணோம். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. சந்தோஷ், ஹரி கிஷோர் சுந்தர் மற்றும் எனக்கும் விக்கிபீடியாவுக்கு வெளியிலேயும் தனிப்பட்ட நண்பர்கள் தான். அதிக பட்ச புரிந்துணர்வுடன் செயல்பட்டவர்கள். நம் நடவடிக்கையால் எந்த மன வாட்டமும் அடையப்போவதில்லை என்பது என் நம்பிக்கை. இவர்கள் பணிச்சுமையினால் தான் பங்களிக்காமல் இருக்கிறார்கள். கிஷோர் அண்மையில் வந்து சென்றாலும் நிர்வாகப் பணிகளில் பங்கு கொள்வதே இல்லை. ஸ்ரீநிவாசை ஆர்குட்டில் சந்தித்தேன். திரும்ப வரும் நோக்கம் உண்டு என்று இரு மாதங்கள் முன்னர் தெரிவித்தார். ஆனால், இன்னும் காணவில்லை. இவரும் திறந்த மனதுடன் இத்திட்டத்தில் செயல்பட்டவர் தான். இவ்வுரையாடலின் படியை அவர்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டால் நிச்சயம் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். திரும்ப அவர்கள் நிர்வாகப் பணிகளில் கலந்து கொள்ள விரும்பும்போது அவர்களுக்கு நிர்வாகி அணுக்கம் உடனே கிடைக்கும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானே? நிர்வாகி அணுக்கம் வழங்கப்படுவதற்கு இரண்டே அடிப்படைகள் தான் - 1. அந்த அணுக்கம் அப்பயனரின் பங்களிப்புகளுக்கு உதவ வேண்டும் - அதாவது தேவை. 2. பயனர் நம்பத்தகுந்தவராக இருக்க வேண்டும். - அதாவது நம்பகத்தன்மை. இப்பயனர்கள் எப்பொழுதும் நம்பிக்கைக்குரியவர்களுக்கு உரியவர்களாக இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாரிகளை வேண்டி வாக்கெப்பு இன்றி இவ்வணுக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு இப்பொழுது அவ்வணுக்கம் தேவையில்லை என்ற வகையில் அதை முடக்கி வைக்கலாம். உமாபதி பரிந்துரைத்த அனைவருக்கும் நிர்வாகி அணுக்கம் வழங்குவதில் எனக்கு உடன்பாடே. அவர்கள் விரும்பினால், வாக்கெடுப்பு நடத்தி நிர்வாகி அணுக்கம் தரலாம். துப்புரவுப் பணிகளுக்கு நிச்சயம் மேலதிகப் பயனர்கள் தேவை. குறைந்த பட்சம் அவர்கள் தவறு விடும் பக்கங்களை அவர்களே அழித்துக் கொள்வதற்காவது இது உதவும். --Ravidreams 08:31, 11 நவம்பர் 2006 (UTC)


உமாபதி குறிப்பிட்ட பயனர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள். Ganeshk மற்றும் கலாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிகரிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. --Natkeeran 14:05, 11 நவம்பர் 2006 (UTC)

நிச்சயமாக Ganeshk மற்றும் கலாநிதியையும் மிகவும் பொருத்தமான்வர்கள் அவர்களும் நிர்வாகிகள் ஆகினால் விக்கிபீடியா மேலும் வளர்ச்சியடையும். இலங்கைத்தமிழர்கள் இங்கு அதிகரிப்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம்தான் இந்தியாவில் கூடுதல் பயனர்கள் காலப்போக்கில் வருவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. பாலாஜியும் கட்டுரைகளை மேம்படுத்தி வருகின்றார். Ganeshk தானியங்கிகளை இயக்கி தமிழ் விக்கிபீடியாவிற்கு உதவியிருக்கின்றார். இந்தியமொழிகளில் தமிழ் விக்கிபீடியா தெலுங்கு தவிர 1000 பயனர்களைத்தாண்டியுள்ளது ஓர் குறிப்பிடத்த விடயமே. --Umapathy 14:37, 11 நவம்பர் 2006 (UTC)

கலாநிதிக்கும் உடன்பாடே. கணேசுக்கு இன்னும் சிறிது காலம் கழித்து வழங்கலாம் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இலங்கைப் பயனர்கள் என்று பிரித்துப் பார்க்க ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டுப் பயனர்கள் இன்னும் முனைப்பு காட்டாதது அவர்கள் குறை, பிழை :( என்னைப் பொறுத்த வரை உலகின் அனைத்து நேர வலயங்களிலும் ஒரு நிர்வாகிப் பயனர் இருப்பது முக்கியம். தொடர்ந்து விக்கிபீடியாவில் எரிதங்கள், விசமத் தொகுப்புகளைத் தடுக்க இது உதவும். எடுத்துக்காட்டுக்கு செல்வா - கனடா, கனக்ஸ் - ஆஸ்திரேலியா, டெரன்ஸ் - சப்பான் - முற்றிலும் வேறான நேரவலயங்களில் இருப்பவர்கள். ஒரு நிர்வாகி முக்கியமாக அறிந்திருக்க வேண்டியது எந்தப் பக்கத்தை தவறுதலாக நீக்கி விடக்கூடாது என்பது தான். பிழையான பக்கம் நீக்கப்படாவிட்டாலும் இன்னொரு நிர்வாகி கவனித்து நீக்கி விடுவார். ஆனால, சரியான பக்கத்தை ஒரு நிர்வாகி நீக்கிவிட்டால், பிறர் அதை கவனிக்காமல் இருந்து விடக்கூடிய வாய்ப்பு உண்டு.

பின்வரும் வகைகளில் நிர்வாகிக்கான குறைந்தபட்சத் தகுதிகளை வரையறுக்கலாம்:

  1. நம்பிக்கைக்கு உரியவராகவும் விக்கி சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். பிறருடன் இணக்க முறையில் இணைந்நு பங்காற்றும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
  2. விக்கி நடைமுறை அறிந்தவராக இருக்க வேண்டும்.
  3. நிர்வாகப் பணிகளில் ஈடுபட முனைப்பு, பிறருக்கு, புதியவர்களுக்கு நிர்வாகப் பணிகளில் உதவுவதில் விருப்பம் ஆகியவை இருக்க வேண்டும்.
  4. வழக்கமாக தளத்துக்கு வந்து செல்பவராகவோ (குறைந்தது மாதம் ஒரு முறை) முறையாக விடுப்பு அறிவித்துச் செல்பவராகவோ இருக்க வேண்டும்.

பின்வரும் காரணங்களுக்கு நிர்வாகிகளின் அணுக்கத்தை முடக்கலாம்:

  1. விக்கி சமூகத்தின் நம்பிக்கைக்கு புறம்பாக தொடர்ந்து எச்சரிக்கைகளை புறக்கணித்துப் பொறுப்பற்றுச் செயல்படுவது.
  2. காணாமல் போகும் நிர்வாகிகள் (குறைந்தது ஒரு வருடம்) - ஸ்ரீநிவாஸ், ரமணன்.
  3. தளத்துக்கு வந்தும் நிர்வாகி அணுக்கத்தை திறம்பட பயன்படுத்தாத நிர்வாகிகள் - சந்தோஷ், ஹரிகிஷோர்.
  4. ஒரு நிர்வாகியின் கணக்கு hack செய்யப்பட்டு முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று நம்பத்தக்க இடங்களில். எடுத்துக்காட்டுக்கு, பல்கலைக்கழகங்கள், பொது இடங்களில் இருந்து விக்கிபீடியாவை அணுகும் பயனர்கள் விடுபதிகை செய்ய மறந்து செல்லும் வேளையில் இது நிகழலாம்.

அவசர நிலை கருதி அதிகாரிகள் இந்த மாதிரி நேரத்தில் இவ்வணுக்கங்களை உடனே முடக்கலாம். இல்லை, வாக்கெடுப்பு நடத்தி முடக்கலாம். நான் தொடக்கி வைத்த உரையாடலை நான்கு நிர்வாகிகளுக்கு என்று மட்டும் நோக்காமல், இந்த நேரத்தில் நிர்வாகி அணுக்கம் தொடர்பான ஒரு முழுமையான கொள்கையை உருவாக்கும் வாய்ப்பாக கருதலாம். கட்டுரைகள் எழுதுவது தவிர்த்து, கொள்கை நோக்கிலும் உதவிப்பக்கங்கள் உருவாக்குவதிலும் தமிழ் விக்கிபீடியாவில் செய்யப்பட வேண்டியவை நிறைய உள்ளன.--Ravidreams 14:41, 11 நவம்பர் 2006 (UTC)

தங்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை பயனர் பக்கத்தில் பகிர வேண்டும். இது ஆரோக்கியமான பயனர் சூழலைப் பேண அவசியம் என்று நினைக்கின்றேன். ஹரிகிஷோர் பற்றி பலருக்கு தெரியும், ஆனால் அவர் பயனர் பக்கத்தில் தகவல்களை இடாதது, புது பயனர்களை அப்படி பகிர ஊக்குவிக்க உதவாது. நன்றி. --Natkeeran 14:48, 11 நவம்பர் 2006 (UTC)

நற்கீரன், தனிப்பட்ட தகவல்களை, அடையாளங்களை பகிர்ந்து கொள்வது விரும்பத்தக்கது தான் என்றாலும், அதை நிர்வாகி ஆவதற்கான ஒரு தேவையாகவோ பங்களிப்பதற்கான ஒரு தகுதியாகவோ வற்புறுத்த முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அதே வேளை ஒரு பயனர் கணக்கின் மூலம் இயங்க விரும்பலாம். எடுத்துக்காட்டுக்கு, பயனர்:Pappadu பல அருமையான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறார். ஆனால், இவர் யார், இப்பொழுது எங்கிருக்கிறார் என்பது தெரியாதது வருத்தம் தான்.--Ravidreams 15:06, 11 நவம்பர் 2006 (UTC)

ரவி, நிர்வாகி என்பவர் குறைந்த பட்சம் ஒரு மின் அஞ்சலையாவது தரலாம் அல்லவா. வற்புறுத்த முடியாது, ஆனால் நிச்சியமாக விரும்பத்தக்கது. பிற பயனர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். --Natkeeran 15:16, 11 நவம்பர் 2006 (UTC)

பெரிதும் விரும்பத்தக்கது தான். ஏற்றுக் கொள்கிறேன்--Ravidreams 16:11, 11 நவம்பர் 2006 (UTC)

நிர்வாகி அணுக்கத்தை முடக்குவது என்பது தமிழ் விக்கிபீடியா வட்டத்துக்குள் செய்து முடிக்கக்கூடிய விடயமோ அல்லது இலகுவானதோ அல்ல. இது steward தகைமை உள்ள ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடியது. இதற்கு வாக்கெடுப்பு நடத்தி விண்ணப்பம் செய்யவேண்டும். பின்னர் மீள்விப்பதும் இதே போன்ற பிரச்சினையே. ஆங்கில விக்கிபீடியாவிலிருக்கும் தகவல்களின்படி விக்கிபீடியாவைத் துஷ்பிரயோகம் செய்பவர்களை மட்டுமே முடக்கிவைக்கவோ, அணுக்கத்தை முற்றாக நீக்கவோ செய்துள்ளார்கள். விக்கிபீடியாவில் நீண்ட காலம் பங்குபற்றவில்லை என்பதற்காக நிர்வாகி அணுக்கத்தை முடக்கமுடியும்போல் தெரியவில்லை Mayooranathan 16:40, 11 நவம்பர் 2006 (UTC)

நிர்வாகி அணுக்கம் முடக்கம் என்பது பங்களிக்காமைக்கு எடுக்கக் கூடிய நடவடிக்கையகத் தெரியவில்லை. மேலும் stewards தான் செய்ய முடியும். அவர்களை அணுகுவது இலகுவானதா? ஏனெனில் விக்கிமூலத்துக்கான வாக்கெடுப்பு நடந்து பலகாலம் ஆகியும் அதற்கான ஒழுங்கை அவர்கள் செய்யவில்லை... ramanan என்ற பயனர் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கூடச் செய்ததாகத் தெரியவில்லை. அவர் எவ்வாறு நிர்வாகியானார்? அவரை நிரந்தரமாக முடக்க வாக்களிப்பு நடத்த வேண்டுமென்று பிற பயனர்கள் கருதினால் என் ஆதரவு உண்டு. நன்றி. கோபி 16:57, 11 நவம்பர் 2006 (UTC)

மயூரனாதன், விக்கிபீடியா bureaucrats இதை செய்து தர முடியும் என்ற எண்ணத்தில் தான் இந்த உரையாடலைத் தொடங்கினேன். இதற்கு வாக்கெடுப்பு நடத்தி stewardகளிடம் தான் போக வேண்டும் என்றால் அது தற்போதைக்கு அவசியமற்றது. இந்த உரையாடலை முடித்துக் கொள்ளலாம். கோபி, ramanan ஒரு பங்களிப்பும் செய்ய வில்லையா இல்லை அவரது பங்களிப்புகள் பதிவாகவில்லையா என்பது குழப்பமே. அவர் பதிவுகள் செய்திருக்கிறார் என்று மயூரனாதன் முன்னொரு முறை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வேளை மீடியாவிக்கி இற்றைப்படுத்தல்களில் இந்தப் பதிவுகள் காக்கப்படாமலும் போயிருக்கலாம். இல்லை, புதிதாக ஒரு விக்கிபீடியா தொடங்கும்போது அதிக கேள்விகள் இன்றி முதலில் வரும் பயனருக்கு நிர்வாகி அணுக்ககத்தை தருவர். அது மாதிரி பெற்றுக்கொண்டு பின்னர் பங்களிப்புகள் செய்யாமலும் இருந்திருக்கலாம். --Ravidreams 17:08, 11 நவம்பர் 2006 (UTC)

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com