நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Nicaragua) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1967-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது.
இந்தக் கட்சி Avance என்ற இதழை வெளியிடுகிறது.