திண்டுக்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திண்டுக்கல் இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இதன் வடக்கில் ஈரோடு, கரூர் மாவட்டங்களும் கிழக்கில் திருச்சி மாவட்டமும் தென்பகுதியில் தேனி, மதுரை மாவட்டங்களும் மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டமும் கேரளமும் உள்ளன.