தமிழ் எழுத்து இல்லாத ஆங்கில எழுத்துக்களும் உச்சரிப்புக்களும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கவனிக்க: இக்கட்டுரையில் தரப்படும் தகவல்கள் இன்னும் உறிப்படுத்தப்படவில்லை.
தமிழில் f, b, g, h, z போன்ற ஆங்கில எழுத்துக்கள் தரவல்ல உச்சரிப்புக்களுக்கு இணையான எழுத்துக்கள் இல்லை. எ.கா.
- fun, fish, fat, film, focus
- bark, bag, big, bank, blue
- gay, garden, greed, gate, gray
- hen, harm, hand, hard, hell
- zoo, zeebra, zip, zinc, zest
பொருளடக்கம் |
[தொகு] ஆங்கில எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இணையான தமிழ் எழுத்துக்கள்
ஆங்கிலத்தில் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் தமிழைப்போல் இறுக்கமான வரையறை செய்யப்பட்ட உச்சரிப்பு இல்லை எனலாம். எனினும் பொதுவாக பார்க்கையில் பின்வருமாறு அமையும். a - அ, b, c - சி, d - ட, e - ஈ, f, g, h, i - இ, j - ய, k - க, l - ல, m - ம, n - ந, o - ஒ, p - ப, q - கு, r - ற, s - ச, t -ர, u - யு, v - வ, w - வோ, x - , z
[தொகு] தமிழில் கூடுதல் எழுத்துவடிவங்களுக்கான கோரிக்கை
ஆங்கில எழுத்துக்களை உள்வாங்க தமிழில் கூடுதல் எழுத்துவடிவங்கள் வேண்டும் என்ற கோரிக்கை சில அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றது. "க, ட, ப, த போன்றவை சார்ந்த ஒலிகளில் இன்னும் கூடுதல் எழுத்துவடிவங்கள். (குறைந்தது ka/ga, da/ta, pa/ba, tha/dha வேறுபடுத்திக்காட்டல்)" என்று காசி ஒருமுறை தனது வலைப்பதிவில் வேண்டியிருந்தார். எனினும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு பல தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழின் தனித்துவம் குன்றிவிடும் என்பது இவர்களின் எதிர்ப்புக்கு ஒரு காரணமாக அமைகின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.blss.portsmouth.sch.uk/hsc/tamerr.shtml Reasons for Tamil speakers' pronunciation problems