தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் | ஆங்கிலம் |
திராவிட மொழி | இந்து-ஐரோப்பிய மொழி |
கி.மு. 500 ?? - தமிழ் - சங்க இலக்கியம், தொல்காப்பியம் | கி.பி. 400 களில் பழைய ஆங்கிலம், கி.பி. 1200 தற்கால ஆங்கிலம் |
இலக்கண மூலம்: தொல்காப்பியம், நன்னூல் | இலக்கண மூலம்: ??? |
தமிழ் ஒரு ஒலிப்பியல் மொழி. | ஆங்கிலமும் ஒரு ஒலிப்பியல் மொழி, ஆனால் தமிழ் போன்ற இறுகிய வரையறையுடைய ஒலிப்பியல் தன்மை கொண்ட மொழி அல்ல. |
தமிழில் உச்சரிப்பது போலவே எழுத்துக்கூட்டல் அமையும். | பல ஆங்கில சொற்களுக்கு உச்சரிப்புக்கும் எழுத்துக்கூட்டலுக்கும் (spelling) வேறுபாடுகள் உண்டு. ஆங்கில எழுத்துக்கூட்டலுக்கு கேள்வி வழி அறிவு முக்கியம். |
Tamil is a higly inflected language. (பார்க்க: en:Inflection) | Modern English is a weakly inflected language. |
Tamil is an en:Agglutinative language. | ?? |
"Tamil is morphologically rich language." ??? "As Tamil is an agglutinative language, each root word can combine with multiple morphemes to generate word forms." [1] | ?? |
வாக்கிய அமைப்பு: எழுவாய்-செயற்படுபொருள்-வினை என்பதுவே பொது வழக்கம், எனினும் எழுவாய்-வினை-செயற்படுபொருள் என்றும் வாக்கியம் அமைவதுண்டு. | வாக்கிய அமைப்பு: எழுவாய்-வினை-செயற்படுபொருள் |
தமிழில் en:Copula அல்லது linking verbs இல்லை. | ஆங்கிலத்தில் en:Copula முக்கியம். "to be": is, was, are, were, am, be, been |
தமிழில் ஆங்கிலத்துக்கு இணையான en:Article (grammar) இல்லை, ஆனால் ஓர், ஒரு, அந்த போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. | en:Article (grammar) (the, a, an) ஆங்கில வாக்கிய அமைப்பில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. |
postposition: 'புத்தகம் மேசை மேல் இருக்கின்றது.' | preposition: 'The book is on the table.' |
தமிழில் and பொதுவாக பயன்படுத்துவது இல்லை. | ஆங்கிலத்தில் and போன்ற இணைப்பு சொற்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. |
வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு அவ்வளவு முக்கியம் இல்லை. (Tamil has "relatively free word order."[2]) | வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு முக்கியம். (The word order is important in English.) |
தமிழில் en:Grammatical gender இல்லை. "There is no arbitrary assignment of gender to inanimate things as in Latin, French or the Sanskrit-based languages. Just imagine having to memorize whether a stone or a book is masculine or feminine!"[3] | தற்கால ஆங்கிலத்தில் en:Grammatical gender இல்லை. |
[தொகு] இவற்றையும் பார்க்க
- பகுப்பு:தமிழ் இலக்கணம்
- தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்
- Wikipedia:தமிழ் இலக்கண கையேடு
[தொகு] ஆதாரங்கள்
இவ்வட்டவணை ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள en:Tamil grammar கட்டுரையைத் தழுவி தொகுக்கப்பட்டது.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.tamilnation.org/literature/learning.htm Tamil: Its Assets & Current Needs