Make
a donation:
IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:
ICRAITRRU60 - VALERIO DI STEFANO or Privacy PolicyCookie PolicyTerms and Conditions சிலம்பம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
சிலம்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிலம்பம்தமிழ் மரபில் தோன்றிய தடியடி பாதுகாப்பு கலை ஆகும். தடி கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதலை சிலம்பம் மூலம் அறியலாம்.