கொள்வனவு நாளேடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வணிக நிறுவனங்களில் காணப்படும் பேரேடு வகைகளில் கொள்வனவு நாளேடும் (Purchase ledger) ஒன்றாகும். கொள்வனவு நாளேட்டில் நிறுவனத்தினால் கடன் அடிப்படையில் வியாபாரத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பற்றியும் அவற்றினை ஈந்தவர்கள் பற்றியுமான பதிவு இடம்பெறும்.கிரய பட்டியலின்(invoices) ஆதாரத்துடன் இப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.