கொச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொச்சி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். மேலும் இது ஒரு முக்கியமான துறைமுகமாகும். இந்நகரம் அரபிக்கடலின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.