காதலர் தினம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காதலர் தினம் | |
இயக்குனர் | கதிர் |
---|---|
தயாரிப்பாளர் | ஏ.எம். ரத்னம் |
நடிப்பு | குணால் சோனாலி பிந்த்ரே நாசர் கவுண்டமணி |
இசையமைப்பு | ஏ.ஆர் ரஹ்மான் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1999 |
கால நீளம் | 132 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால்,சோனாலி பிந்த்ரே,நாசர்,கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.