கர்ணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்ணன் மகாபாரதம் கதையின் மிக முக்கியமான பாத்திரமாகும். இவன் தான் யாரென்று தெரியாமல் தேரோட்டியின் மகனாக வாழ்கின்றான்.இவன் சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பால் பாண்டவர்களின் சகோதரனாக இருந்தபோதும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கெளரவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான். துரியோதனன் இவனின் உற்ற நண்பன் ஆவான். எதையும் கேட்டு வருபவர்களுக்கு என்றுமே இல்லை என்று சொல்லாமை இவனின் சிறப்பியல்பாகும். வில்வித்தையில் இவன் அருச்சுணனுக்கு இணையானவன் என்று புகழப்படுவான். இறுதியில் அருச்சுணனால் குருஷேத்திரப் போரில் கொல்லப்படுகின்றான்.
வியாசரின் மகாபாரதம் | |
---|---|
கதை மாந்தர் | |
குரு வம்சம் | மற்றவர்கள் |
சாந்தனு | கங்கை | பீஷ்மர் | சத்யவதி | சித்ராங்கதன் | விசித்திரவீரியன் | அம்பிகா | அம்பாலிகா | விதுரன் | திருதராஷ்டிரன் | காந்தாரி | சகுனி | சுபத்ரா | பாண்டு | குந்தி | மாத்ரி | தருமர் | பீமன் | அர்ஜூனன் | நகுலன் | சகாதேவன் | துரியோதனன் | துச்சாதனன் | யுயுத்சு | துசாலை | திரெளபதி | இடும்பி | கடோற்கஜன் | அகிலாவதி | உத்தரை | உலுப்பி | சித்திராங்கதா | அம்பா | Barbarika | பாப்ருவாஹனன் |Iravan | அபிமன்யு | பரீட்சித்து | விராடன் | கிருபர் | துரோணர் | அஷ்வத்தாமா | ஏகலைவன் | கிரிதவர்மன் | ஜராசந்தன் | சாத்யகி | மயாசுரன் | துர்வாசர் | சஞ்சயன் | ஜனமேஜயன் | வியாசர் | கர்ணன் | ஜயத்திரதன் | கிருஷ்ணர் | பலராமர் | துருபதன் | ஹிடிம்பன் | திருஷ்டத்யும்னன் | சால்யன் | அதிரதன் | சிகண்டி |
மற்றயவை | |
பாண்டவர் | கெளரவர் | அஸ்தினாபுரம் | இந்திரப்பிரஸ்தம் | குருச்சேத்திரப் போர் | பகவத் கீதை |