கனவளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனவளவு என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். மெட்ரிக் அளவை முறையில் கன அளவின் அலகு கன மீட்டர் ஆகும்.
திண்மப் பொருளொன்றின் கன அளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கன அளவு அற்றவை.
பொருளடக்கம் |
[தொகு] கன அளவுக்கான சூத்திரங்கள்
கன அளவுக்கான பொதுச் சமன்பாடுகள்:
- ஒரு கனக் குற்றி:
(s ஒரு பக்கத்தின் நீளத்தைக் குறிக்கிறது.) - ஒரு நீள் சதுர அரியம்:
(length, width, height) - ஒரு உருளை:
(r = வட்ட அடித்தளத்தின் ஆரை, h = உருளையின் உயரம்) - ஒரு கோளம்:
(r = கோளத்தின் ஆரை) - An ellipsoid:
(a, b, c = semi-axes of ellipsoid) - ஒரு பிரமிட்டு:
(A = area of base, h = height from base to apex) - ஒரு கூம்பு(cone) (வட்ட அடி கொண்ட பிரமிட்டு):
(r = அடிப் பகுதி வட்டத்தின் ஆரை, h = அடியிலிருந்து நுனி வரையான தூரம் (உயரம்)) - Any prism that has a constant cross sectional area along the height**:
(A = area of the base, h = height) - Any figure (calculus required):
(where h is any dimension of the figure, and A(h) is the area of the cross-sections perpendicular to h described as a function of the position along h; this will work for any figure (no matter if the prism is slanted or the cross-sections change shape).
[தொகு] கன அளவு அளவுகள்: பிற மெட்ரிக் அலகுகள்
A commonly used SI unit for volume is the litre (American spelling liter), and one thousand litres is the volume of a cubic metre (American spelling meter), which was formerly termed a stere. A cubic centimetre (American spelling centimeter) is the same volume as a millilitre.
[தொகு] கன அளவு அளவுகள்: ஐக்கிய அமெரிக்கா
US customary units of volume:
- US fluid ounce, about 29.6 ml (this volume of water weighs one ounce)
- US pint = 16 ounces, or about 473 ml (this volume of water weighs one pound)
- US quart = 32 ounces or two US pints, or about 946 ml
- US gallon = 128 ounces or four US quarts, about 3.785 l
The acre foot is often used in measuring the volume of water in an aquifer. It is the volume of water that would cover an area of one acre to a depth of one foot. It is equivalent to 43,560 cubic feet.
[தொகு] கன அளவு அளவுகள்: ஐக்கிய இராச்சியம்
Imperial units of volume:
- UK fluid ounce, about 28.4 ml (weight of this volume of water is 28.3 g, or nearly one ounce, 28.4 g)
- UK pint = 20 fluid ounces, or about 568 ml
- UK quart = 40 ounces or two UK pints, or about 1.136 l
- UK gallon = 160 ounces or four UK quarts, or about 4.546 l
[தொகு] கன அளவு அளவுகள்: சமையல்
Traditional cooking measures for volume also include:
- teaspoon = 1/6 ounce
- tablespoon = 1/2 ounce or 3 teaspoons
- cup = 8 ounces or 1/2 pint
[தொகு] அடர்த்தியுடனான தொடர்பு
The volume of an object is equal to its mass divided by its average density. This is a rearrangement of the calculation of density as mass per unit volume.
[தொகு] கன அளவு ஒப்பீடுகள்
To help compare different volumes, see Orders of magnitude (volume)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- Orders of magnitude (volume)
- திணிவு
- அடர்த்தி