கனடா பழமைவாதக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனடா பழமைவாதக் கட்சி (Conservative Party of Canada) கனடாவை தற்போது அரசாட்சி செய்யும் ஒரு இடதுசாரி கட்சி ஆகும். இக்கட்சியை கனடா மரபுகாப்புக் கட்சி என்றும் தமிழில் குறிப்பிடுவர். இதன் பெரும்பான்மை ஆதரவு மேற்கு கனடாவில் இருக்கின்றது.