ஏப்ரல் 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] செய்தி தொகுப்பு
[தொகு] ஏப்ரல் 28, 2006
- (திருகோணமலை, இலங்கை) முத்தூரில் இராணுவம் குண்டு வீச்சு, பொது மக்கள் பலி, இடப்பெயர்வு பிபிசி-ஆங்கிலம்
[தொகு] ஏப்ரல் 26, 2006
- (கொழும்பு, இலங்கை) தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி என்று சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் ஒன்பது பேர் பலி, இலங்கை இராணுவ தளபதி படு காயம். விக்கிசெய்திகள்