பேச்சு:எம். ஜி. இராமச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம்.ஜி.ஆர். நாத்திகத்தைப் பின்பற்றியதாகக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சரியா? அரசியல் கட்டுரைகளில் வெளி மேற்கோள்களின் இன்றியமையாமைய இது உணர்த்துகிறது. -- Sundar \பேச்சு 09:15, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
- அவர் கோயில்களுக்கு சென்று வழிபட்டதுண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இறுதி வரை நாத்திகத்தை பின்பற்றினாரா என்பது கேள்விக்குறியது--ரவி 10:26, 1 ஆகஸ்ட் 2006 (UTC)