இலங்கையின் தேசிய சின்னங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு:
- இலங்கையின் தேசிய மரம் நாகமரம்
- இலங்கையின் தேசிய பறவை காட்டுக்கோழி
- இலங்கையின் தேசிய மிருகம் யானை
- இலங்கையின் தேசிய மலர் நீலஅல்லி
[தொகு] நீல அல்லி
1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது. இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடிய ஒரு பூவாகும் இதன் விஞ்ஞானப் பெயர் Nymbeas Stellate .தமிழிழ் நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை,என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப் பூ பற்றி குறிப்புகள் உள்ளது .அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கையை இப் பூ அலங்கரிக்கின்றது.