ஆண்கள் இயக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்கள் இயக்கம் (Men's Movment) பொதுவாக மேற்கு நாடுகளில் ஆண்கள் தொடர்பாக வலுப்பெற்றுவரும் சில கருத்துப்போக்குக்களையும் அமைப்புக்களையும் குறிக்கின்றது. குறிப்பாக திருமணம் குழந்தைகள் தொடர்பான உரிமைகளில் ஆண்களுக்கு தகுந்த உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுத்துகின்றன. இந்த இயக்கம் பெண்ணிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு என்று கூற முடியாது.