டிங்கிரி பண்டா விஜயதுங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டி.பி. விஜயதுங்கா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா

இலங்கையின் 4வது சனாதிபதி
பதவிக் காலம்
மே 1 1993 – நவம்பர் 12 1994
முன்னிருந்தவர் ரணசிங்க பிரேமதாசா
பின்வந்தவர் சந்திரிகா குமாரதுங்க

பிறப்பு பிப்ரவரி 15 1922
இலங்கை
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
சமயம் பௌத்தம்

டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பிறப்பு:பிப்ரவரி 15 1922) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.


இலங்கையின் சனாதிபதிகள் இலங்கை தேசியக்கொடி
வில்லியம் கொபல்லாவ • ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா • ரணசிங்க பிரேமதாசா • டிங்கிரி பண்டா விஜயதுங்கா • சந்திரிகா குமாரதுங்க • மஹிந்த ராஜபக்ஷ
ஏனைய மொழிகள்