பேச்சு:சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

It is not 'குமாரணதுங்க' It is 'குமாரதுங்க'

yes, some please rename this article. there is no such person as 'குமாரணதுங்க'. Suren

சந்திரிக்காவின் கணவரின்ன் பெயர் விஜய குமாரணதுங்க ஆகும். அவர் 1988இல் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். இது விஜயவின் அரசியலில் இருந்து தான் விடுபடுவதற்கு எடுத்த ஒரு முயற்சியாகும். ஆகவே சந்திரிக்காவின் பெயர் குமாரதுங்க என்று முடிவதே சரி--டெரன்ஸ் \பேச்சு 10:06, 13 நவம்பர் 2006 (UTC)