ஹிந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹிந்தி (हिन्दी, हिंदी ) | |
---|---|
பேசப்படும் இடம்: | இந்தியா |
பிரதேசம்: | ஆசியா |
பேசுபவர்களின் எண்ணிக்கை: | 480 மில்லியன் தாய்மொழி; 800 மில்லியன் மொத்தம் |
நிலை: | 2 |
Genetic classification: |
இந்தோ-ஐரோப்பியன் இந்தோ-ஈரானியன் |
உத்தியோகபூர்வ நிலை | |
உத்தியோக மொழியாயிருக்கும் நாடு: | இந்தியா |
மொழிக் குறியீடு | |
ISO 639-1 | hi |
ISO 639-2 | hin |
SIL | ?? |
ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று [1].
பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல , மாறாக இந்தியாவின் அலுவலக மொழிகளில் ஒன்றாகவே அறியப்படுகிறது . பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரனமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமஸ்கிருதம் கலந்த இந்தியைவிட மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .