Privacy Policy Cookie Policy Terms and Conditions Wikipedia:பெயரிடல் மரபு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:பெயரிடல் மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

  • விக்கிபீடியாவைப் பயன்படுத்துவதற்கான விளக்கப் பக்கங்களின் பெயர்கள் "விக்கிபீடியா:" என்று தொடங்கவேண்டும்.

விக்கிபீடியா:தேடல் உதவி - சரியான பெயரிடல் மரபு.
தேடல் உதவி - தவறான பெயரிடல் மரபு.
  • விக்கிபீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்)
    • தமிழில் இருக்க வேண்டும்.

ஏ. ஆர். ரஹ்மான் - சரியான பெயரிடல் மரபு.
A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு.
    • கூட்டுப் பெயர்கள் பொதுவாக பன்மையில் இருக்க வேண்டும், மற்ற தலைப்புகள் ஒருமையிலேயே இருக்க வேண்டும்.

ஆழ்வார்கள் - சரியான பெயரிடல் மரபு.
ஆழ்வார் - தவறான பெயரிடல் மரபு.
ஏரி - சரியான பெயரிடல் மரபு.
ஏரிகள் - தவறான பெயரிடல் மரபு.
    • தெளிவாக இருக்க வேண்டும்.

ரோஜா (மலர்) - சரியான பெயரிடல் மரபு.
ரோஜா (திரைப்பட நடிகை) - சரியான பெயரிடல் மரபு.
ரோஜா (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
தமிழ் இலக்கியம் என்ற தலைப்புடைய நூல் குறித்த கட்டுரையின் தலைப்பு, தமிழ் இலக்கியம் (நூல்) என்று இருத்தல் வேண்டும்; இவ்விடத்தில், தமிழ் இலக்கியம் என்ற கட்டுரைத் தலைப்பு குழப்பம் விளைவிப்பதாகவும் கட்டுரை உள்ளடக்கம் குறித்த தவறான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும்.
    • முதலெழுத்துப் புள்ளிக்கு அடுத்து வெற்றிடம் விடுக

ஈ. வெ. ராமசாமி - சரியான பெயரிடல் மரபு.
ஈ.வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.
ஈ. வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.
    • கூடுமான வரை பட்டப் பெயர்களை தவிர்க்கவும்

ஜெ. ஜெயலலிதா - சரியான பெயரிடல் மரபு.
புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா - தவறான பெயரிடல் மரபு.

    • கூடிய மட்டிலும் மூல மொழியின் பலுக்கலுக்கு (அல்) உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழ் ஒலிபெயர்ப்பும் இருத்தல் வேண்டும்.

ரொறன்ரோ-சரியான பெயரிடல் மரபு (இலங்கை).
டொராண்ட்டோ-சரியான பெயரிடல் மரபு (தமிழ் நாடு)
ரொரன்ரோ-தவறான பெயரிடல் மரபு.
ரொரன்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொரண்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொறன்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொறண்டோ-தவறான பெயரிடல் மரபு.

    • பட்டப்பெயர்களை இராணுவ தரங்களை தலைப்புக்களில் தவிர்க்க.
லெப்டினன் கேணல் திலீபன் - தவறான பெயரிடல் மரபு.
திலீபன் - சரியான பெயரிடல் மரபு.
    • அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம்.
பிற மொழி வணிகப் பெயர்கள், நூட்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.

கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
லைஃவ் இஸ் பியூட்டிஃவுல் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :)!.

மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பரிச்சயமாக இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.

ஷவோலின் சாக்கர் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
மிரட்டல் அடி (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :) - தமிழாக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு வணிகக்காரணங்களுக்காக வேடிக்கையான மூலத் திரைப்படத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெயரிடுவது உண்டு. அவற்றை தவிர்க்கலாம்.

மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவந்து தமிழ்ப்பெயரிலேயே பிரபலமான நூட்களுக்கு மட்டும் தமிழ்ப் பெயரிலேயே கட்டுரை தொடங்கலாம்.

சத்திய சோதனை - சரியான பெயரிடல் மரபு.
இந்தியக் கண்டுபிடிப்பு - தவறான பெயரிடல் மரபு :) (இப்படி Discovery of india நூலின் பெயரை தமிழாக்கலாம் என்று கொள்ளும்பட்சத்தில்!)
THIS WEB:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2006: