Wikipedia:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமமானது" என்பது பொது மொழி. படிமங்கள் விக்கிபீடியாவின் ஒரு முக்கிய அம்சம். கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்படும் படிமங்கள் பதிப்புரிமைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது இத்திட்டத்துக்கு முக்கியம். படிமங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்த வேண்டிய தகவல்களும் வழிகாட்டல்களும் இந்தப் பக்கத்தில் குவியப்படுத்தப்படுகின்றன.