Wikipedia:நீக்கலுக்கான வாக்கெடுப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 |
நீக்க படவேண்டும் என்று நீங்கள் கருதும் கட்டுரையை கீழே தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சோபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். |
- கட்டுரை சுட்டி:வார்ப்புரு:நாடு தொடர்பான தகவல் சட்டங்களின் பட்டியல்,வார்ப்புரு:Infobox Country,வார்ப்புரு:தகவல்-பெட்டகம் நாடுகள், வார்ப்புரு:தகவல்கட்டம் நாடு
- நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: இங்கு எட்டப்பட்ட முடிவுக்கு ஏற்ப.
- பரிந்துரை பயனர்/திகதி: --டெரன்ஸ் \பேச்சு 12:24, 5 டிசம்பர் 2006 (UTC)
terens, since u were the major contributor to the templates, and the community had previously agreed to delete if needed, i have deleted them without waiting for the votes to be cast. we can reserve voting for controversial topics.--Ravidreams 14:09, 5 டிசம்பர் 2006 (UTC)
- கட்டுரை சுட்டி:ஆரியர்
- நீக்க பரிந்துரைக்க காரணங்கள்:ஆதாரமற்ற செய்திகளையும் கட்டுக்கதைகளையும் கொண்டதாக உண்மைகளைத் திரித்து வளர்த்துச் செல்லப்படும் இக்கட்டுரையை உடனடியாக நீக்கக் கோருகிறேன்.
- பரிந்துரை பயனர்/திகதி: --கோபி 05:27, 30 நவம்பர் 2006 (UTC)
- ஆதரவு:
- --Mayooranathan 08:27, 1 டிசம்பர் 2006 (UTC)
- --Ravidreams 09:36, 1 டிசம்பர் 2006 (UTC)
- --டெரன்ஸ் \பேச்சு 17:28, 1 டிசம்பர் 2006 (UTC)
- --Kanags 22:35, 2 டிசம்பர் 2006 (UTC)
- எதிர்ப்பு:
- --விஜயராகவன் 00:36, 1 டிசம்பர் 2006 (UTC)
- --Natkeeran 01:57, 2 டிசம்பர் 2006 (UTC)
- உரையாடலுக்குப் பார்க்க பேச்சு:ஆரியர்
- நீக்கபட்ட திகதி:
- கட்டுரை சுட்டி: ஷிராந்தி ராஜபக்ச
- நீக்க பரிந்துரைக்க காரணங்கள்: விக்கிபீடியாக் கட்டுரை இருக்கும் அளவுக்கு முக்கியமானவரில்லை.
- பரிந்துரை பயனர்/திகதி:--கோபி 15:46, 16 நவம்பர் 2006 (UTC)
- ஆதரவு:
- --Ravidreams 16:27, 16 நவம்பர் 2006 (UTC)
- எதிர்ப்பு:
- கருத்து: இக்கட்டுரையை ஜே.மயூரேசனே தொடக்கி வைத்திருந்தார். பல்கலைக்கழக மாணவர் என்பதால் பரீட்சை அல்லது வேறேதேனும் சிரமங்கள் இருக்கக் கூடும். அவரின் கருத்தைப் பெறும்வரை பொறுத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாததால் இங்கு நீக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. --Umapathy 16:52, 16 நவம்பர் 2006 (UTC)
- ஆங்கில விக்கியில் கட்டுரை இல்லை என்பது ஒரு குறிப்பு தான். அந்த காரணத்திற்காக நீக்கச் சொல்ல வில்லை. இருக்கிற பயனர்கள் கருத்து ஒத்துப் போகும்போது ஒரு வாரம் அவகாசம் விட்டு நீக்கலாம். மயூரேசனுக்காக மட்டுமல்ல எந்தப் பயனருக்காகவும் (என்னையும் சேர்த்து) அளவு கடந்நு காத்திருப்பது இயலாது. விக்கிபீடியாவின் நீண்ட கால செயல்பாட்டுக்கு இது உதவாது. கட்டுரை அழிக்கப்படக்கூடாது என்று கருதுபவர்கள் மேம்படுத்தி உதவலாம். ஆனால், notability அடிப்படையில் கூட இவருக்குத் தனிக்கட்டுரை என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு வேளை இவரது தனிப்பட்ட சாதனைகள் இருந்தால் என் கருத்துப் பிழையை பொறுக்கவும்.--Ravidreams 18:27, 16 நவம்பர் 2006 (UTC)
- எதிர்ப்பு. முதல் பெண்மனி notable என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது புருனோ மஸ்கரனாஸ் 20:21, 3 டிசம்பர் 2006 (UTC)
- நடுநிலை:
- கருத்து: இலங்கை அரசியல் நிலவரப்படி எதிர்காலத்தில் அம்மணி எதிர்காலத்தில் ஜனாதிபதி ஆனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை ஆதலால் நீக்குவது விடுத்து ஏதெனும் மேம்படுத்தலாம்.--கலாநிதி 17:03, 16 நவம்பர் 2006 (UTC)
- ஒரு நாட்டின் முதல் பெண்மணி என்ற அளவில் இவருக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் கட்டுரைக்குப் போதிய உள்ளடக்கம் சேர்க்கப்படவேண்டும். Mayooranathan 17:11, 16 நவம்பர் 2006 (UTC)
- ஜனாதிபதியின் மனைவி என்ற அடிப்படையில் அவருக்குள்ள தகுதி நிரந்தரமானதல்ல. அதற்கப்பால் அவர் பற்றிய தனிப்பட்ட பக்கமொன்றிருக்கும் அளவுக்கு தகவல்கள் எதுவுமில்லை. இலங்கையில் அழகுராணியாகத் தெரிவானமை ஒன்றும் ஒரு தகுதியுமல்ல :-) இவர் மகிந்தவின் மனைவி என்ற ஒரு காரணத்தாலேயே முக்கியத்துவம் பெறுகிறாரென்பதால் மகிந்த பற்றிய பக்கத்தில் அவரது குடும்ப வாழ்க்கை பற்றிய பகுதியில் சேர்க்கலாம். ஆங்கில விக்கியில் இல்லாததால் நீக்க வேண்டும் என்று நானும் கருதவில்லை. ஒரு தனிப்பக்கம் இருக்கும் அளவுக்கு இவர் எந்தவகையிலும் முக்கியமானவரல்ல என்பதே என் கருத்தாகும். நன்றி. --கோபி 18:01, 16 நவம்பர் 2006 (UTC)
- இவர் பிரபலமானவர்! --Natkeeran 18:05, 16 நவம்பர் 2006 (UTC)
-
- ஒரு நாட்டின் வாழ்கைத்துணையாயிருப்பதால் பிரபலமாயிருப்பது இயல்பானதே. ஆனால் ஒரு முழுக் கட்டுரையாக எழுதுமளவுக்கு இவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், சாதனைகள் எதுவுமில்லை. எக்காலத்திலும் விரிவாக்கப்படமுடியாத குறுங்கட்டுரையாகவே இது இருக்கும். இவர் அரசியலில் எதிர்காலத்தில் ஈடுபட்டால் அப்போது கட்டுரை உருவாக்குவது ஏற்புடையதாகலாம். இப்போது அவசியமில்லை; நீக்கலாம் என்பதே என் தனிப்பட்ட கருத்தாகும். நன்றி. --கோபி 18:34, 16 நவம்பர் 2006 (UTC)
-
-
- பிரபலமாக இருப்பது ஒரு தகுதியே.--Natkeeran 18:41, 16 நவம்பர் 2006 (UTC)
-
- நிச்சயமாக. ஆனால் இவரது பிரபலம் தற்காலிகமானதே! --கோபி 18:47, 16 நவம்பர் 2006 (UTC)
- நீக்கபட்ட திகதி:
ட