Wikipedia:தமிழ் இலக்கணக் கையேடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இங்கு எழுதும் சிலர் தமிழ் மாணவர்களாகவே இருக்கின்றோம். எமது எழுத்துக்களில் சில பல இலக்கணத் தவறுகள் இருக்கின்றன. ஒருவரின் கட்டுரையை பிற பயனர்கள் மேம்படுத்தும் பொழுது இத்தவறுகளை இனம் காணக்கூடிதாக இருக்கின்றது. அவற்றுள் பொதுவான பிழைகளை இங்கே அலசி அவற்றை தவிர்ப்பதற்கு முயல்வதும், தமிழில் தவறின்றியும் தெளிவோங்கவும் எழுதுவதற்கு உதவக்கூடிய உசாத்துணைகளை சேகரிப்பதுமே இக்கையேட்டின் குறிக்கோளாகும்.
பொருளடக்கம் |
[தொகு] தமிழில் எழுதும் பொழுது கவனிக்கத்தக்க சில இலக்கண விதிகள்
- "வேற்றுமை உருபு விரிந்து வருமாறு வாக்கியங்கள் எழுதுபதே சிறப்பு. வேற்றுமை உருபு இல்லாமல் எழுதுவது பொரு தடுமாற்றம் ஏற்படுத்தக்கூடும்" - தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்)
[தொகு] இலக்கணக் குறிப்புகள்
- வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
- வேற்றுமை (தமிழ் இலக்கணம்)
- சேர்த்தலும் பிரித்தலும்
- புணர்ச்சி (புணர்ச்சி=சந்தி விதிகள்)
[தொகு] இவற்றையும் பார்க்க
- பகுப்பு:தமிழ் இலக்கணம்
- தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்
- தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை
- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
- தமிழ் எழுத்து இல்லாத ஆங்கில எழுத்துக்களும் உச்சரிப்புக்களும்
- கிரந்த எழுத்துக்கள்
- பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
- உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்