டிசம்பர் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 6, கிரிகோரியன் ஆண்டின் 340வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 341வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
2006 |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1768 -Encyclopædia Britannicaவின் முதற் பதிப்பு வெளியீடு.
- 1917 - ரஷ்யாவிடம் இருந்து பின்லாந்து விடுதலைத் தீர்மானம் அறிவிப்பு.
- 1992 - அயோத்தியாவில் 16-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1956 - டாக்டர் பி. ஆர். அம்பேத்கார், (பி. 1891)
- 1982 - க. கைலாசபதி தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)
- 2005 - தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் (பி. 1923)
[தொகு] சிறப்பு நாள்
- பெல்ஜியம், நெதர்லாந்து - சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்.
- பின்லாந்து - விடுதலை நாள் (1917ல் ரஷ்யாவிடம் இருந்து).
- ஸ்பெயின் - அரசியல் சாசன நாள்.
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
ஜனவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
பெப்ரவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 (29) (30) |
மார்ச் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஏப்ரல் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
மே | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஜூன் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
ஜூலை | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஆகஸ்ட் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
செப்டம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
அக்டோபர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
நவம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
டிசம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |