டிசம்பர் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 25, கிரிகோரியன் ஆண்டின் 359வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 360வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 6 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
2006 |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1643 - கிறிஸ்மஸ் தீவு உருவாக்கப்பட்டது.
- 1932 - சீனாவின் கன்சு என்னும் இடத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் 70,000 பேர் பலியாயினர்.
- 1991 - சோவியத் நாட்டின் தலைவர் மிகையில் கர்பசோவ் பதவியைத் துறந்தார். அடுத்த நாள் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1642 - ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727)
- 1876 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)
- 1906 - ஏர்ணஸ்ட் ருஸ்கா ஜெர்மானிய இயற்பியலாளர், நோபல் விருதாளர் (இ. 1988)
- 1918 - அன்வர் சதாத், எகிப்திய தலைவர், நோபல் விருதாளர் (இ. 1981)
- 1924 - அடல் பிஹாரி வாஜ்பேயி, முன்னாள் இந்தியப் பிரதமர்.
[தொகு] இறப்புகள்
- 1796 - வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
- 1977 - சார்லி சாப்ளின், ஹாலிவுட் நடிகர் (பி. 1889)
- 1994 - ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916)
[தொகு] பண்டிகைகள்
- கிறிஸ்துமஸ் - கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை.
[தொகு] சிறப்பு நாள்
- பாகிஸ்தான் - தேசிய விடுமுறை (முகமது அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு)
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
ஜனவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
பெப்ரவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 (29) (30) |
மார்ச் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஏப்ரல் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
மே | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஜூன் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
ஜூலை | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஆகஸ்ட் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
செப்டம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
அக்டோபர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
நவம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
டிசம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |