டிசம்பர் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 12, கிரிகோரியன் ஆண்டின் 346வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 347வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
2006 |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது
- 1941 - இரண்டாம் உலகப் போர்: இந்தியா ஜப்பானுடன் போர்ப் பிரகடனம்.
- 1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.
- 1979 - ரொடீசியா தனது பெயரை சிம்பாப்வேயாக மாற்றியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1863 - எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
- 1927 - ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
- 1949 - ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
- 1981 - யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வீரர்
[தொகு] இறப்புகள்
- 1940 - தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
- 2006 - இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)
[தொகு] சிறப்பு நாள்
- கென்யா - சுதந்திர நாள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
ஜனவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
பெப்ரவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 (29) (30) |
மார்ச் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஏப்ரல் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
மே | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஜூன் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
ஜூலை | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஆகஸ்ட் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
செப்டம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
அக்டோபர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
நவம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
டிசம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |