ஜனவரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும்.பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும்.ஜனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது.
இது ரோமனிய மன்னர் ஜனஸின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
<< | ஜனவரி | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
2006 |
ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |