Privacy Policy Cookie Policy Terms and Conditions Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் நியமனம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

This star, with one point broken, symbolizes the featured candidates on Wikipedia.
அனைத்து முக்கிய தலைப்புக்களிலும் சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று ஆகும். சிறப்புக் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஆக்க முறைக்கும் தரத்திற்கும் நல்ல எடுத்து காட்டாக அமைகின்றன. சிறப்புக் கட்டுரைகள் என்றால் என்ன என்பதையும், முழுப் பட்டியலையும் Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் பக்கம் சென்று பார்க்கலாம்.

பொதுவாகச் சிறப்புக் கட்டுரைகள் இரு வழிகளில் உருவாக்கப்படுகின்றன. முதலாவது ஒரு குறுங்கட்டுரை கூட்டு முயற்சியின் ஊடாக விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுச் சிறப்பு கட்டுரைத் தரத்தினை அடைகின்றது. (நன்கு வளர்ச்சியடைந்த கட்டுரைகளை சிறப்புக் கட்டுரையாக்கப்படக் கூடியவை என்ற பட்டியலின் கீழ் சமுதாய வாசலில் இணைப்பதன் மூலம் பிற பயனர்களின் கவனத்தை ஈர்த்து அக்கட்டுரைகள் சிறப்பு கட்டுரையாவதை விரைவாக்கலாம்.) இரண்டாவது பிரதான ஆக்கர் இடும் நன்கு செழுமைப்படுத்தப்பட்ட கட்டுரையைப் பிற பயனர்கள் மேலும் மேம்படுத்திச் சிறப்புக் கட்டுரைத் தரத்தினை அடையச்செய்யலாம்.

வளர்ச்சியடைந்த மேம்படுத்தப்பட்ட கட்டுரைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தகுந்த முறையில் காட்சிப்படுத்துவது அக்கட்டுரை பரந்த வாசிப்பைப் பெற அல்லது பலனை அளிக்க ஒரு முக்கிய செயல்பாடாகும். அச்செயல்பாட்டை நெறிப்படுத்த இந்த பக்கம் உதவும். குறிப்பாக ஒரு கட்டுரையைத் தமிழ் விக்கிபீடியாவில் சிறப்பு கட்டுரையாக நியமிக்க எடுக்கப்படவேண்டிய செயல்முறைகளை விளக்கவும் செயல்படுத்தவுமே இப்பக்கம் ஆகும்.

நீங்கள் கட்டுரை ஒன்றை நியமிக்கும் பட்சத்தில், அக்கட்டுரை நோக்கி எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்குத் தகுந்த முறையில் பதிலளிக்க முயல்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பரிந்துரைக்கும் கட்டுரையின் பிரதான ஆக்கராக நீங்கள் இருக்கும் இடத்து நியமனக் குறிப்பில் அதை தெரிவுபடுத்தல் நன்று.

சிறப்புக் கட்டுரைகள் சுட்டிகள்:

கட்டுரை பரிந்துரை செயல்முறை

  1. சிறப்பு கட்டுரைத் தகுதிகளை ஆராய்ந்து, உங்கள் கட்டுரை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கின்றது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  2. நீங்கள் பரிந்துரைக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{fac}} வார்ப்புருவைச் சேருங்கள்.
  3. From there, click on the "comment on that page" link.
  4. (If you are resubmitting an article) Use the Move button to rename the previous nomination to an archive. For example, Wikipedia:Featured article candidates/Television → Wikipedia:Featured article candidates/Television/archive1
  5. Place ===[[name of nominated article]]=== at the top.
  6. Below it, write your reason for nominating the article.
  7. Finally, place {{விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/நியமிக்கப்படும் கட்டுரையின் தலைப்பு}} at the top of the list of nominees on this page.

ஆதரப்பது, எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது

கட்டுரையைப் பற்றி முடிவுகளைத் தெரிவிப்பதற்குத் தயவுசெய்து கட்டுரையை முழுமையாக வாசியுங்கள். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களிலும் கட்டுரையைப் பற்றிய, கட்டுரையின் பொருள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.

  • நியமம் நோக்கி உங்கள் முடிவுகளை தெரிவிக்க, நியமம் 'தொகு' த்தலை சுட்டுங்கள் (கட்டுரையின் பொது பேச்சு 'தொகு' த்தலை அல்லாமல், நியமன 'தொகு' த்தலை சுட்டுவதே அக்கட்டுரைக்குரிய நியமன பேச்சு பக்கத்திற்கு உங்களை இட்டு செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
  • நீங்கள் அக்கட்டுரை சிறப்பு கட்டுரையாவதற்கு தரம் வாய்ந்தது என்று கருதினால், "ஆதரவு" என்று ஆதரவைத் தெரிவித்து உங்கள் காரணங்களையும் தரலாம்.
  • If you oppose a nomination, write "Object" followed by the reason for your objection. Each objection must provide a specific rationale that can be addressed. If nothing can be done in principle to "fix" the source of the objection, the objection may be ignored. This includes objections to an article's suitability for the Wikipedia Main Page, unless such suitability can be fixed (featured articles, despite being featured, may be marked so as not to be showcased on the Main Page).
    • To withdraw an objection, strike it out (with <s>...</s>) rather than removing it.

Consensus must be reached in order to be promoted to featured article status. If enough time passes without objections being resolved, nominations will be removed from the candidates list and archived.

பொருளடக்கம்

[தொகு] மும்மொழிவுகள்

[தொகு] ஜிமெயில்

தொடர்ந்து கணினி சார் கட்டுரைகள் எழுதி வரும் உமாபதியின் முயற்சியில் comprehensive ஆக அமைந்த நல்ல கட்டுரை. சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். இன்னும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தரலாம்.--Ravidreams 11:25, 18 நவம்பர் 2006 (UTC)

[தொகு] ருக்மிணி தேவி அருண்டேல்

ருக்மினி அவர்களின் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இக்கட்டுரை. கட்டுரையின் நீளத்தை கருதாவிட்டால், சிறப்புக்கட்டுரை ஆக்கப் பரிந்துரைக்கிறேன்--Ravidreams 11:28, 18 நவம்பர் 2006 (UTC)

[தொகு] தமிழ்

அதிகம் பார்க்கப்படும் தகவல் செறிவுள்ள கட்டுரை. சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--Ravidreams 19:05, 16 நவம்பர் 2006 (UTC)

நல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran 17:44, 18 நவம்பர் 2006 (UTC)

நற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams 10:57, 19 நவம்பர் 2006 (UTC)

[தொகு] அய்யாவழி

அய்யாவழி கட்டுரை நல்ல கட்டுரைதான். எனினும் அதில் சில குறைபாடுகள் உண்டு. அவற்றை விரைவில் முன்வைக்கின்றேன். அக்கட்டுரையை சிறப்பு கட்டுரை ஆக்க முன்மொழிவதன் மூலம் பிறருடைய கவனத்தையும் இக்கட்டுரை மீது வரவழைத்து, மேம்படுத்தி சிறப்பு கட்டுரையாக்கலாம் என்று நம்புகின்றேன். --Natkeeran 05:41, 9 ஜூன் 2006 (UTC)

சிறப்புக் கட்டுரையாக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புள்ள கட்டுரை. தகுதிகளில் இனி, வெளிமேற்கோள்களைக் கட்டாயமாக்கலாம் என்று கருதுகிறேன். வைகுண்ட ராஜா இங்கே தந்துள்ள மேற்கோள்களை இங்கே தேவையான இடங்களில் தந்தோமானால் நன்று. -- Sundar \பேச்சு 07:11, 9 ஜூன் 2006 (UTC)
இக்கட்டுரை முழுக்க ஒரே பயனரால் எழுதப்பட்டிருப்பதாலும். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்ய நடுநிலையான வெளியிணைப்புகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாததாலும், கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வாய்ப்பில்லை. தவிர, கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன. மேற்கண்ட குறைகளை போக்க வைகுண்ட ராஜா முயலலாம். அதுவரை, இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. --ரவி 08:39, 9 ஜூன் 2006 (UTC)
பயனர் ரவி எடுத்துரைத்த குறைபாடுகள் இக்கட்டுரையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
மேலும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்களானால் ஒன்றைக் கூற முயல்கிறேன். சிறப்புக் கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கப்படுபவைகளுக்கு மேலும் ஒரு விதிமுறையை அமலாக்கினால் நன்று என்று நினைக்கிறேன். அதாவது, சிறப்பு கட்டுரையாக்க கோரப்படுபவை, சிவப்பு இணைப்புகள் (Red Links) அற்றவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்டுரையை முழுமையாக ஒருவருக்கு புரியவைப்பதில் அக்கட்டிரையின் உள்ளிணைப்புகளுக்கு பெரும்பாலும் முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் சிறப்புக் கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவின் 2,901 (தற்போதய நிலவரம்)கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒரு நபருக்கு அது தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கற்பிக்க (Should be best informative)வேண்டும் - வைகுண்ட ராஜா 22:40, 11 ஜூன் 2006 (UTC)

வைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம்--ரவி 08:35, 16 ஜூன் 2006 (UTC)

THIS WEB:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2006: