Privacy Policy Cookie Policy Terms and Conditions Wikipedia:கலைச் சொல் கையேடு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:கலைச் சொல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விக்கிபீடியாவில் பிரத்யேகமாக / அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்களுக்கான பொருளை இந்தப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் கலைச் சொற்களைப் பற்றி மாற்றுக் கருத்து உடையவர்கள், உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நீங்கள் பரிந்துரைக்கும் சொல் புதியதாகவோ சரியானது தானோ என்ற சந்தேகமோ இருந்தால், பரிந்துரைக்கப்படும் சொல்லுக்கு அடுத்து கேள்விக்குறி (?) இடுங்கள்.(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) என்ற முத்திரையிடப்பட்ட சொற்கள் மீதான விவாதங்களை பேச்சுப் பக்கத்தில் கவனியுங்கள்.ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பல தமிழ் சொற்களைப் பரிந்துரைக்கலாம். பொதுக் கருத்துக்குப் பின் எந்த சொல்லை பயன்படுத்துவது என்று முடிவு செய்யலாம்.அதன் பின் தமிழ் - ஆங்கிலம் பட்டியலை இற்றைப்படுத்தலாம்.இங்கு பரிந்துரைக்கப்பட்ட சொற்களை மட்டும் எல்லா பயனர்களும் பயன்படுத்தினால், விக்கிபீடியாவில் உலவவும் புரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும்.

பொருளடக்கம்

[தொகு] ஆங்கிலம் - தமிழ்

[தொகு] A

  • Access - அணுக்கம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Administrator - நிர்வாகி, ஆள்வினைஞர்?
  • Alphabet - அகர வரிசை, நெடுங்கணக்கு
  • Alphabetical - அகர வரிசைப்படி
  • Ambiguation - கவர்படுநிலை (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவற்ற நிலை? இருபொருள்படுநிலை, குழப்பம்
  • Anonymous - முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா (?) (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Article - கட்டுரை
  • Archived - சுவடிக்கூடம் /காப்பகம் /
  • Author - படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்)
  • Autoblock - தானியங்கித் தடை

[தொகு] B

  • Blanking - வெறுமைப்படுத்தல்
  • Block - தடை
  • Block-log - தடைப்பதிகை
  • Blog - பதிவு
  • Bold letter - தடித்த எழுத்து
  • Boiler plate text -
  • Bot - தானியங்கி ?
  • Browse - உலவு
  • Browser - உலாவி
  • Bug report - வழு அறிக்கை
  • Bureaucrat - அதிகாரி

[தொகு] C

  • Cache - இடைமாற்று
  • Cancel - விடு, நீக்கு?
  • Category - பக்க வகை, கட்டுக் கூற்று?
  • Click - சொடுக்கு
  • Column - நிரல் (?), நெடுவரிசை  ?
  • Comment - கருத்துரை , குறிப்புரை?  ??
  • Community Portal - சமுதாய வலைவாசல்
  • Contact us - எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ?
  • Contingency page - அவசர கால பக்கம் ?
  • Contributions - பங்களிப்புகள்
  • Contributor - பங்களிப்பாளர்
  • Copyright status - பதிப்புரிமை நிலை
  • Current events - தற்போதைய நிகழ்வுகள் / நடப்பு நிகழ்வுகள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) நிகழ்கால நிகழ்வுகள்?

[தொகு] D

  • Data - தரவு
  • Database - தரவுத்தளம்
  • Dead-end page - தொடராப் பக்கம் , ப்ப்ப்பக்கத்தின் முடிவு?
  • Default - முன்னிருப்பு
  • Delete - நீக்கு
  • Developer - உருவாக்குனர் (?) , மேம்படுத்துனர்  ?
  • Disambiguation - கவர்படுநிலைதீர் (?)(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவுபடுத்தப்பட்ட?
  • Download - பதிவிறக்கம்

[தொகு] E

  • Edit - தொகு , மாற்று?
  • Email - மின்னஞ்சல்
  • Embedded - பொதிந்துள்ள
  • Encyclopedia - கலைக்களஞ்சியம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Equation - சமன்பாடு, ஈடுகோள், ஈடுகூற்று
  • Expiry - முடிவு
  • External links - வெளி இணைப்புகள்
  • External search engine - வெளித்தேடுபொறி

[தொகு] F

  • FAQ - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • Faux paus - ஒழுங்குப் பிறழ்வுகள்
  • Feature request - சிறப்பு பயன்பாட்டு வேண்டுகோள் ? பண்புக் கூறு வேண்தடுகோள்?
  • File - கோப்பு
  • Free Encyclopedia - கட்டற்ற கலைக்களஞ்சியம்
  • Font - எழுத்துரு
  • Format - வடிவம் (?)
  • Formula - சூத்திரம் (?) , வாய்ப்பாடு  ?
  • Function - செயற்கூறு

[தொகு] G

  • GNU Free Documentation License - கனூ கட்டற்ற ஆவண அனுமதி
  • Guest - விருந்தினர் (?)

[தொகு] H

  • Help desk - உதவி மன்றம்/அரங்கம் ? உசாத்துணை பக்கம் ? ஒத்தாசை பக்கம் ?
  • Horizontal line - கிடைக் கோடு

[தொகு] I

  • Information - தகவல்
  • Interface - இடைமுகம்
  • Interlanguage - மொழிகளிடை , இடைமொழி?
  • Interwiki - விக்கியிடை
  • Image - படிமம் , உருவம்?
  • Import - இறக்கம்
  • Internal - உள்ளக , உள்ளமை?
  • Internal error - உள்ளகத் தவறு , உள்ளமைப்பிழை?
  • Invalid - செல்லுபடியாகாத / செல்லாத
  • I.P address - ஐ.பி முகவரி (?)
  • Italic text - சாய்வெழுத்து

[தொகு] J

[தொகு] K

  • Key word - குறிப்புச் சொல் ? முதன்மைச் சொல்  ?

[தொகு] L

  • Lexing error - தொகுத்தல் தவறு (?)
  • Link - சுட்டி, இணைப்பு
  • Log - பதிவு / பதிகை
  • Log in - புகுபதிகை , உட்புகு?
  • Log out - விடுபதிகை , வெளியேறு?

[தொகு] M

  • Mailing list - அஞ்சல் பட்டியல் ?
  • Main Page - முதற் பக்கம் , இல்லம்?
  • Maintenance page - பராமரிப்புப் பக்கம் ,பேணல் பக்கம்?
  • Manual of style - பாணி தொடர்பான கையேடு , பாந்தம் பற்றிய கையேடு?
  • Media - ஊடகம்
  • Mediawiki - மீடியாவிக்கி
  • Management - முகாமைத்துவம் ? மானகையியல்  ?
  • Meetings - கூட்டங்கள்

[தொகு] N

  • Name space - உள்வலை ?
  • Naming convention - பெயரிடல் மரபு
  • Navigation - வழிசெலுத்தல்
  • Negative - எதிர்மதிப்பு
  • Neutral point of view (NPOV)- நடுநிலை நோக்கு

[தொகு] O

  • Orphaned page - உறவிலிப் பக்கங்கள்
  • Other languages - பிற மொழிகள்?, ஏனைய மொழிகள்?

[தொகு] P

  • Page views - ?பக்கக் காட்சிகள்?
  • Parent category - முதன்மை பக்க வகை ? முன்னோடி பக்க வகை ? மூலக் கட்டுக் கூறு
  • Parse - பாகுபடுத்தல் (?)
  • Password - கடவுச் சொல்
  • Positive - நேர்மதிப்பு
  • Preferences - முன்னுரிமைகள் , விருப்பங்கள்?
  • Preview - முன்தோற்றம்
  • Privacy - ?
  • Program - நிரல்
  • Protect - காப்பு செய் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Protection log - காப்புப் பதிகை
  • Public domain - பொதுக் களம்
  • Purge - நீக்கு??

[தொகு] Q

  • Query - வினவல்

[தொகு] R

  • Random Page - குறிப்பில்வழி பக்கம், அறவட்டான பக்கம்?
  • Recent changes - அண்மைய மாற்றங்கள்
  • Redirects - வழிமாற்றிகள்
  • Reference desk - கேள்வி மன்றம் ?ஆலோசனை மேடை?
  • Refresh - புதுப்பி ?, புதுப்பிக்கவும் ? புதுக்கல்?
  • Reset - மீட்டமை , நிலை மீட்டல்?
  • Revert - மீள்வி, மீள் திருத்தம்?
  • Revision - திருத்தம், மீள்பார்வை?

[தொகு] S

  • Sand box - மணல் தொட்டி
  • Save - சேமி / சேமிக்கவும்
  • Search - தேடல்
  • Search query - தேடல் வினவல்
  • See also - இவற்றையும் பார்க்கவும்
  • Select - தெரிவு செய்
  • Server - வழங்கன்
  • Shortcut - குறுக்கு வழி
  • Skin - தோல் ?
  • Software - மென்பொருள்
  • Special pages - சிறப்புப் பக்கங்கள்
  • Stub - குறுங்கட்டுரை
  • Sysop - முறைமைச் செயற்படுத்துனர்
  • Sister Projects - பிற திட்டங்கள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • String literals - சர மதிப்புருக்கள்
  • Syntax error - தொடரமைப்புத் தவறு

[தொகு] T

  • Tag - காட்டி ?
  • Talk page - பேச்சுப்பக்கம்
  • Taget article - இலக்குக் கட்டுரை
  • Text formatting - உரை அலங்காரம் ? உரை ஒப்பனை ?
  • Time zone - நேர வலயம்
  • Tutorial - பயிற்சிக்குறிப்புகள்

[தொகு] U

  • Uncategorized - வகைப்படுத்தப்படாத
  • Update - நிகழ்நிலைப்படுத்து / இற்றைப்படுத்து / புதுப்பிக்கப்பட்ட(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) (Antru koottu -Ths might be the one your looking for)
  • Upload - பதிவேற்று
  • User - பயனர்
  • User's guide - பயனர் கையேடு

[தொகு] V

  • Vandalism - நாசவேலை, ஆக்கிரமிப்பு ? போக்கிரித்தனம் ?
  • Version - பதிப்பு
  • viewer - பார்ப்பான்
  • Village pump - ஆலமரத்தடி (Ooruni)
  • Visitor - வருனர் / வருகையாளர் ?
  • Votes for deletion - நீக்குவதற்கான வாக்கெடுப்பு (?)

[தொகு] W

  • Watch list - கவனிப்புப் பட்டியல்
  • Website - இணையத்தளம்
  • Wikiquette - விக்கி நற்பழக்கவழக்கங்கள்/விக்கிப்பண்பு

[தொகு] X

[தொகு] Y

[தொகு] Z

[தொகு] தமிழ் - ஆங்கிலம்.

[தொகு]

  • அகர முதல - Alphabetical
  • அண்மைய மாற்றங்கள் - Recent changes
  • அணுக்கம் - Access
  • அதிகாரி - Bureaucrat
  • ஆலமரத்தடி - Village pump

[தொகு]

[தொகு]

  • இடைமாற்று - Cache
  • இடைமுகம் - Interface
  • இணைப்பு - Link
  • இணையத்தளம் - Website
  • இலக்குக் கட்டுரை - Taget article
  • இவற்றையும் பார்க்கவும் - See also
  • இற்றைப்படுத்து - Update
  • இறக்கம் - Import

[தொகு]

[தொகு]

  • உலாவி - Browser
  • உலவு - Browse
  • உள்ளக - Internal
  • உள்ளகத் தவறு - Internal error
  • உறவிலிப் பக்கங்கள் - Orphaned page

[தொகு]

  • ஊடகம் - Media

[தொகு]

  • எதிர்மதிப்பு - Negative

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

  • கட்டற்ற கலைக்களஞ்சியம் - Free Encyclopedia
  • கட்டுரை - Article
  • கடவுச் சொல் - Password
  • கருத்துரை - Comment
  • கலைக்களஞ்சியம் - Encyclopedia
  • கவர்படுநிலை - Ambiguation
  • கவனி - watch
  • கவனிப்புப் பட்டியல் - Watch list
  • காப்புச் செய் - Protect
  • காப்புப் பதிகை - Protection log
  • கிடைக் கோடு - Horizontal line
  • குறிப்பில்வழி பக்கம் - Random Page
  • குறுங்கட்டுரை - Stub
  • கோப்பு - File

[தொகு]

  • சமுதாய வலைவாசல் - Community Portal
  • சாய்வெழுத்து - Italic text
  • சிறப்புப் பக்கங்கள் - Special pages
  • சுட்டி - Link
  • செயற்கூறு - Function
  • சர மதிப்புருக்கள் - String literals
  • செல்லாத - Invalid
  • செல்லுபடியாகாத - Invalid
  • சேமி - Save

[தொகு]

  • தகவல் - Information
  • தடித்த எழுத்து - Bold letter
  • தடை - Block
  • தடைப்பதிகை - Block-log
  • தரவு - Data
  • தரவுத்தளம் - Database
  • தற்போதைய நிகழ்வுகள் - Current events
  • தானியங்கித் தடை - Autoblock
  • திருத்தம் - Revision
  • தேடல் - Search
  • தேடல் வினவல் - Search query
  • தொகு - Edit
  • தொடரமைப்புத் தவறு - Syntax error
  • தொடராப் பக்கம் - Dead-end page

[தொகு]

  • நடப்பு நிகழ்வுகள் - Current events
  • நிகழ்நிலைப்படுத்து - Update
  • நிர்வாகி - Administrator
  • நீக்கு - Delete
  • நேர்மதிப்பு - Positive
  • நேர வலயம் - Time zone

[தொகு]

  • பங்களிப்பாளர் - Contributor
  • பங்களிப்புகள் - Contributions
  • படிமம் - Image
  • படைப்பாளி - Author
  • பதிகை - Log
  • பதிப்பு - Version
  • பதிப்புரிமை நிலை - Copyright status
  • பதிவிறக்கம் - Download
  • பதிவு - Log
  • பதிவேற்று - Upload
  • பயனர் - User
  • பயிற்சிக்குறிப்புகள் - Tutorial
  • பராமரிப்புப் பக்கம் - Maintenance page
  • பாணி தொடர்பான கையேடு - Manual of style
  • பிற திட்டங்கள் - Sister Projects
  • புகுபதிகை - Log in
  • பெயரிடல் மரபு - Naming convention
  • பேச்சுப்பக்கம் - Talk page
  • பொதிந்துள்ள - Embedded
  • பொதுக் களம் - Public domain

[தொகு]

  • மணல் தொட்டி - Sand box
  • மின்னஞ்சல் - Email
  • மீடியாவிக்கி - Mediawiki
  • மீள்வி - Revert
  • முடிவு - Expiry / end
  • முதற் பக்கம் - Main Page
  • முறைமைச் செயற்படுத்துனர் - System Operator / Sysop
  • முன்தோற்றம் - Preview
  • முன்னுரிமைகள் - Preferences
  • முன்னிருப்பு - Default
  • மொழிகளிடை - Interlanguage

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

  • வகைப்படுத்தப்படாத - Uncategorized
  • வழங்கன் - Server
  • வழிசெலுத்தல் - Navigation
  • வழிமாற்றிகள் - Redirects
  • வழு அறிக்கை - Bug report
  • விக்கியிடை - Interwiki
  • விடு - Cancel
  • விடுபதிகை - Log out
  • வினவல் - Query
  • வெளி இணைப்புகள் - External links
  • வெறுமைப்படுத்தல் - Blanking
THIS WEB:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2006: