Wikipedia:கலைச்சொல் ஒத்தாசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(குறிப்பு: இப்பக்கம் இப்பொழுதுதான் ஆக்கம் பெற்று வருகின்றது. ஆகையால், தகவல்கள், முறைகள் நிரந்தனமானவை அல்ல.)
வருக.
இப்பக்கம், தமிழ் கலைச்சொற்கள் தொடர்பான ஆலோசனைகளையும், ஒத்தாசையினையும் உடனுக்குடன் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
கலைச்சொல் ஒத்தாசை செய்ய பல பயனர்கள் முன்வருவார்கள். எனினும், அவர்களின் நேரத்தை மதித்து ஒத்தாசை கேட்க முன் உசாவல் செய்து பாருங்கள். அதற்கு Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு பக்கம் உதவலாம்.
உங்கள் உசாவலின் பின்பு சொற்கள் கிடைக்காவிடின் அவ் ஆங்கில சொற்களுக்காக தமிழ் விக்சனரியில் ஒரு பக்க்ததை ஏற்படுத்தினால் நன்று, ஆனால் அவசியமில்லை.
தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும்
தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும். இரண்டு எடுத்துக்கட்டுக்கள்:
ஆங்கில விக்சனரிக்கு ta: வை எடுத்துவிட வேண்டும். பிற மொழி விக்சனரிகளுக்கு அந்தந்த மொழி விக்கி குறியைப் பயன்படுத்த வேண்டும்
ஒத்தாசை தேவைப்படும் சொற்களின் ஆங்கிலப்பதத்தினை இப்பக்கத்தில் துறைவரியாக பட்டியலிடவும். சொல் குறித்த விவாதங்கள் அவ்வச்சொற்களின் தலைப்பில் உரையாடற்பக்கத்தில் அல்லது அச்சொல்லின் விக்சனரி பக்கத்தில் இடம்பெறட்டும். இப்பக்கத்தில் சொற்கள் மட்டுமே இடம்பெறல் நலம். சிறு விளக்கங்கள் தருவது தவறில்லை, நீண்ட விவாதங்களே சொல்லுக்குரிய விக்சனரி அல்லது உரையாடல் பக்கங்களுக்கு எடுத்து செல்லப்படவேண்டும்.
ஒத்தாசை கேட்பவர் தங்கள் பெயரையும் திகதியையும் தலைப்பில் இணைத்தல் நன்று. உதவி கேட்பவரின் பெயர், மேலதிகமாக தகவல்களை வழங்க அல்லது உரையாடல்களை பேண உதவலாம். எப்பொழுது உதவி கேட்கப்பட்டது என்ற தகவல் அதிக காலம் செல்லாமல் பதில் தர தூண்ட முனையலாம். மேலும், உதவிய பயனர்கள் இறுதியில் தங்கள் பெயர்கள் குறித்தால், மேலும் விளக்கங்களை கேட்க ஏதுவாக இருக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] Natkeeran 22:24, 6 நவம்பர் 2006 (UTC)
- Military-Academic Complex
- Military-Industrial Complex
- Military-Industrial-Government Complex
- Military-Inustrial-University Complex
[தொகு] Natkeeran 13:32, 10 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] Natkeeran 18:08, 17 ஜூலை 2006 (UTC)
[தொகு] சூழலியல் ?
- wikt:ta:sustainability - தாங்குதிறன், வளம்குன்றா, சுததமய நிலைப்பாடு, நிலைநிற்குந்தரம், நிலைநிற்றல், நிலைப்பெறுந்தரம், தற்சார்புபெறுதல் (self-sustainability), நிலைஇயல்வு, பேண்தகைமை, பேண்தகு
- wikt:ta:sedentary-அமர்ந்தியங்கும்
- sedentary death syndrome
- wikt:ta:environment-சுற்றுச்சூழல், சூழல்
- wikt:ta:ecosystem--சூழூட்ட முறை
- wikt:ta:environmentalism-சுற்றுச்சூழலியம், சூழலியம்
[தொகு] வைகுண்ட ராஜா 01:42, 12 ஜூன் 2006 (UTC)
[தொகு] சமயம்
- wikt:ta:pantheism - அத்துவிதம் (Source: http://dsal.uchicago.edu/dictionaries/winslow/), யாவுமிறை கொள்கை.
- panentheism -
- shamanism - மந்திர, சூனிய ??
- inclusivism - உள்வாங்கல், உள்வாங்கி, ஏற்றுக்கொண்டு ? கூட்டிக்கொண்மை (=கூட்டிக்கொள்ளுதல்) (கொண்மை என்றாலே அதுவே)
- exclusivism - தவிர்த்து, வேறுபடுத்தி, தனியாக ? தனிக்குழுமை
- phenomenology - (phenomena - இயல்நிகழ்ச்சிகள், நேர்வுகள்) சிறப்புநிகழ்வு, சிறப்புநிகழ்ச்சி, நேர்வுகள்.
--Natkeeran 17:45, 30 ஜூன் 2006 (UTC)
[தொகு] மு.மயூரன் 08:40, 30 ஜூன் 2006 (UTC)
[தொகு] தகவல் தொழிநுட்பம்
- wikt:ta:porting (eg. porting application to various platforms), en:Porting - கையாளதகு; (Portability - கையாண்மை) (Source: www.tcwords.com)
- wikt:ta:license - உரிமம்
- wikt:ta:patent - ஆக்க உரிமை
- Lesser general public License
- Libraries (eg. java libraries, lib packages in linux)
- Container Format (eg. ogg, avi)
[தொகு] இலக்கியம்
- Erotic Literature - பாலின்ப இலக்கியம்
--Natkeeran 16:13, 30 ஜூன் 2006 (UTC)
- Erotic Literature - காம இலக்கியம். பாலின்பம் என்பதைவிட காமம் பன்முக அர்த்தங்களை தரும் சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.
--Mathi 07:40, 13 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] கணினி அறிவியல்
- Algorithm -- சரியான தமிழ்ச் சொல் ?? ? படிமுறை என்று இங்கே தரப்பட்டுள்ளது. -- Sundar \பேச்சு 08:02, 13 செப்டெம்பர் 2006 (UTC)
- தீர்முறை எனலாம்.--C.R.Selvakumar 00:39, 28 செப்டெம்பர் 2006 (UTC)
- Pointer -- சரியான தமிழ்ச் சொல் ??? தரவு முனையம்? தரவுச் சுட்டி? -- Sundar \பேச்சு 08:02, 13 செப்டெம்பர் 2006 (UTC); சுட்டு (நிரலாக்கம்)--Natkeeran 00:17, 28 செப்டெம்பர் 2006 (UTC)
- Sorting -- வரிசைப்படுத்துதல் சரிதானே!!!
--Mathi 07:46, 13 செப்டெம்பர் 2006 (UTC)
- சரிதான்.