Wikipedia:கட்டுரை வகைப்படுத்தல் கையேடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(இக்கையேடு தற்சமயம் உருவாக்கப்பட்டு வருகின்றது.)
பொருளடக்கம் |
[தொகு] தயவுசெய்து தவறாமல் வகைப்படுத்தவும்
இயன்றவரை பொருத்தமான ஒரு பகுப்பின்கீழ் உங்கள் கட்டுரையை சேர்த்து விடுங்கள். அப்படி பகுப்பு இல்லாவிடின் பகுப்பு ஒன்றை ஏற்படுத்தி சேருங்கள். புதிய பகுப்பு ஒன்றை ஏற்படுத்துபொழுது அப்புதிய பகுப்பை தவறாமல் வகைப்படுத்தி விடுங்கள். பகுப்பு சுட்டிகள் சிகப்பாக இருந்தால் அவை வகைப்படுத்தப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
[தொகு] எப்படி பாகுபாடு செய்வது?
[தொகு] எந்த பகுப்பில் சேர்ப்பது என்று சந்தேகம் எழுந்தால் என்ன செய்வது?
- பின்வரும் தாய் பகுப்புக்கள் ஒன்றில் சேருங்கள் (இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம்,, புவியியல், சமூகம், தொழில்நுட்பம்).
- உங்கள் தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை இருந்தால், அங்கே என்ன மாதிரி வகைப்படுத்தப்பட்டிருக்கின்றதோ, அப்படியே வகைப்படுத்துவது பொருத்தமாக அமையலாம்.
- பிறபயனரிடம் ஆலோசனை கேளுங்கள்.