அரசகரும மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரசகரும மொழி என்பது நாடுகளில், தேசங்களில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியை தான் தமது பொது மொழியாக பயன் படுத்துகின்றன. சில நாடுகளில் அரசு ஆவணங்கள் பிற மொழிகளிலும் வெளியடப்படவேன்டும் என்ற நியதி இருக்கிறது.