1973
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1973 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] பிறப்புக்கள்
- ஜனவரி 11 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாளர்
- ஏப்ரல் 24 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்
- நவம்பர் 1 - ஐஸ்வர்யா ராய், இந்திய நடிகை
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 23 - Dickinson W. Richards, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- மார்ச் 6 - Pearl S. Buck, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஆகஸ்டு 11 - Karl Ziegler, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1898)
- ஆகஸ்டு 12 - Walter Rudolf Hess, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881)
- ஆகஸ்டு 16 - Selman Waksman, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)
- செப்டம்பர்r 23 - பப்லோ நெரூடா, நோபல் பரிசு பெற்ற கவிஞர் (பி. 1904)
- நவம்பர் 11 - Artturi Ilmari Virtanen, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Leo Esaki, Ivar Giaever, Brian David Josephson
- வேதியியல் - Ernst Otto Fischer, Geoffrey Wilkinson
- மருத்துவம் - Karl von Frisch, Konrad Lorenz, Nikolaas Tinbergen
- இலக்கியம் - Patrick White
- சமாதானம் - Henry A. Kissinger, Le Duc Tho
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Wassily Leontief