மொகம்மது எல்பரதேய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei) (அரபு மொழி: محمد البرادعي) (பிறப்பு ஜூன் 17, 1942, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எல்பரதேய்க்கும் பன்னாட்டு அணுசக்தி அமைப்பிற்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.