மைய இடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைய இடம் என்பது பலவிதமான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிலையங்களைக் கொண்டதும், அக் குறிப்பிட்ட வழங்கல்களுக்கான கேள்வியைக் கொண்ட சந்தைப் பகுதியொன்றின் மத்தியில் அமைந்துள்ளதுமான ஒரு இடமாகும்.