மராத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மராத்தி இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாகும். மகாராஷ்டிர மாநிலத்தில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமஸ்கிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன.