புள்ளியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தகுந்த புள்ளி விபரங்களை சேகரிப்பது, பகுத்தாய்வது, நிகழ்தகவு கோட்பாட்டுகளை உபயோகித்து வரவுரைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு தேவையான கணித்தல் முறைகளை விபரிக்கும், ஆயும் இயல் புள்ளியியல் ஆகும். புள்ளியியல் நாளாந்த முடிவுகளை தீர்மாப்பதற்கு முக்கியம். விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், கணிதம், வணிகவியல், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளுக்கும் புள்ளியியல் பயன்படுகின்றது.
கணிதத்தின் முக்கிய துறைகள் | தொகு |
---|---|
எண்கணிதம் | அளவியல் | அடிப்படை இயற்கணிதம் | வடிவவியல் | நுண்கணிதம் | புள்ளியியல் | முக்கோணவியல் | தருக்கவியல் | இடத்தியல் | பகுவியல் | ஏரணம் | முடிச்சியல் |