தீபவம்சம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்று தொகுப்பாகும்.கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது.