தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்) | |
---|---|
நூல் பெயர் | தமிழில் சிறு பத்திரிகைகள் |
நூல் ஆசிரியர் | வல்லிக்கண்ணன் |
வகை | வரலாறு |
பொருள் | சிறு பத்திரிகைகள் வரலாறு |
காலம் | 1991 |
இடம் | 279 பைக்ராப்ட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி சென்னை 600 005 |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஐந்திணை |
பதிப்பு | 1991 |
பக்கங்கள் | 344 |
ஆக்க அனுமதி | ஆசிரியருடையது |
ISBN சுட்டெண் | {{{சுட்டெண்}}} |
பிற குறிப்புகள் | வெளியீட்டாளர் குழ கதிரேசன் |
வல்லிக்கண்ணன் எழுதிய தமிழில் சிறு பத்திரிகைகள் என்னும் சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70க்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய வரலாறுகள் உள்ளன. 51ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளியான, வெளியாகிவரும் இதழ்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.