பேச்சு:எவோ மொரல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் நாட்காட்டித் தேதிகளை கட்டுரைகளில் குறிப்பிடுவதை ஆதரிக்கும் அதே வேளை, கட்டாயம் ஆங்கில நாட்காட்டித் தேதிகளையும் தருவது குழப்பம் தவிர்க்க உதவும். இதை நடைக்கையேட்டில் வலியுறுத்த வேண்டும். அனைத்து ஆண்டுகளுக்கும் தமிழ்-ஆங்கில நாட்காட்டிகளை ஒப்பு நோக்க வல்ல இணையம் சார் ஆதாரம் ஏதேனும் இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்--ரவி 15:19, 21 டிசம்பர் 2005 (UTC)